20ஆவது அரசியலமைப்பு திருத்தமும் இரட்டைக்குடியுரிமையும்
பட மூலம், Nikkei Asia ஜே.ஆர். ஜெயவர்தனவின் 1978 அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் கடந்த வியாழக்கிழமை இரவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கோட்டபாய ராஜபக்ஷ – மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் மிகவும் சௌகரியமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை சபையில் பெறக்கூடியதாக இருந்தது. 2019 நவம்பரில்…