ஊடகம், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள்

மஹிந்த அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கலைஞர்கள் மீதான தாக்குதல், ஊடக அடக்கு முறை போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தியும் ஊடக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று கொழும்பு ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தின. அநுராதபுரம் எப்பாவல பகுதியில் வீதி நாடக எதிர்ப்புப் போராட்டத்தின்…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கட்டுரை, கொழும்பு, தமிழ், புகைப்படம்

ஊடக விருது நியாயமாக வழங்கப்பட்டதா?

இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கத்தால் 1999ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிறந்த ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்துடன் இணைந்ததாக 15ஆவது வருடமாக கடந்த 05.08.2014 அன்று மவுண்டலவேனியா ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. விருது வழங்கும் விழா சிறப்பாக இடம்பெற்றாலும் விருதுகளுக்கான…

ஊடகம், மனித உரிமைகள்

“விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக கிடைத்த பரிசு”

படம் | Saman Wagaarachchi official Facebook தினசரி ‘லக்பிம’ பத்திரிகையில் வெளிவந்த புகைப்படமொன்றின் விளக்கக்குறிப்பு குறித்து மனவேதனைக்குள்ளான தரப்பிடம் இரண்டு தடவைகள் மன்னிப்பு கேட்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்து விசாரணை நடத்தியது. ஊடக சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்காக தான் நான் போராடிவருகிறேன். இதனால்தான்…