இனவாதம், கட்டுரை, கறுப்பு ஜூலை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

மறக்க முடியாத கறுப்பு ஜூலை!

படம் | JDSrilanka இலங்கையில் நடைபெற்ற கலவரங்களில் 1983ஆம் ஆண்டின் கலவரம் தமிழ் மக்களின் இதயத்தில் ஆறாவடுவை ஏற்படுத்திய கலவரமாகும். இக்கலவரத்தின் பாதிப்பு இலங்கை வரலாற்றில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதன் பின்பு தான் இயக்கங்கள் பெரிதாக வளர்ந்ததும், இந்தியா இலங்கையின் இனப்பிரச்சினையில் தலையிட்டதும்,…

அடிப்படைவாதம், இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

(CCTV வீடியோ) ஊரடங்குச் சட்டம் என்றால் என்ன? பொலிஸ் பேச்சாளரின் பதில்?

சிங்கள – பௌத்த பேரினவாதிகள் அளுத்கம தர்ஹா நகரில் முஸ்லிம் மக்களுடைய சொத்துக்களை சூறையாடி, மூவரை கொன்றொழித்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. இத்தனைக்கும் பொலிஸார், இராணுவத்தினர் பார்த்திருக்கவே முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் நடந்திருந்தன. சம்பவம் நடந்த ஜூன் 15ஆம் திகதி மாலை ஊரடங்கு சட்டம்…

இனவாதம், கட்டுரை, கலாசாரம், தமிழ், நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

வடக்கு பௌத்தம் யாருடையது?

படம் | AP Photo/Eranga Jayawardena, Groundviews வடக்கில் பௌத்தம் இருந்தது என்பதற்கு பலமான ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே அதற்கான தொல்லியல் தடயங்கள் உண்டு. இப்போது கிளிநொச்சியிலும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த எச்சங்கள் என்றவுடனேயே அது சிங்களவருடையது என்கிற சிந்தனை நம் மத்தியில்…

அடிப்படைவாதம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம்

தேவாலயங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை அவசியம்

படம் | BBC தென்னிலங்கையின் ஹிக்கடுவைப் பகுதியில் உள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது பெளத்த பிக்குகள் தலைமை வகித்த குண்டர் குழுக்களால் கடந்த ஞாயிறு காலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வணக்க ஸ்தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் வரிசையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தற்போது இலக்காகியுள்ளன….