கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், யுத்த குற்றம்

போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. அறிக்கையின் தாமதம்: சவால்களும் வாய்ப்புக்களும்

படம் | UN NEWS கடந்த வாரத்தின்போது ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் ஸெய்ட் என்பவர், மனித உரிமைகள் பேரவையிடம் இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச குற்றங்கள் பற்றிய அறிக்கையை ஏற்கனவே வகுத்தபடி மார்ச் 2015 இலே வெளியிடாமல் அதைத் தாமதித்து செப்டெம்பரில் வெளியிடும்படியாகப்…

கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

உள்நாட்டுப் பொறுப்புக் கூறலுக்கான நம்பத்தகுந்த பொறிமுறையைக் கட்டியெழுப்புதல்: வழக்குத் தாக்கல் செய்தலும் குற்றவியல் நீதியும்

படம் | WORDPRESS ராஜபக்‌ஷ ஆட்சியின் வீழ்ச்சியானது பல புதிய ஆரம்பங்களுக்கு நம்பிக்கைச் சமிக்ஞை காட்டியுள்ளது. இந்த நம்பிக்கைகளுள் ஒன்றுதான் போர்க் காலகட்டத்தில், குறிப்பாக யுத்தத்தின் இறுதி மாதங்களிலே முன்னெப்போதுமிருந்திராத அளவிலான காட்டுமிராண்டித்தனத்தின்போது மனித உரிமைகள் மற்றும் யுத்தவிதிகளின் மீறுதல்கள் பற்றி இப்போதாவது நாடு…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

இது எங்கள் தார்மீகப் பொறுப்பு!

படம் | JDS மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர ஆகியோர் முறையே ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் வெளிவிவகார அமைச்சராகவும் பதவியேற்றமையானது போர்க் குற்றங்கள் மற்றும் யுத்தத்தின்போது மனுக்குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றச்செயல்கள் போன்ற விடயங்களிலே நீதிக்காகப் போராடுவோர் தமது போராட்டத்தைத் தொடரும் முயற்சிகளிலே…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஆட்சி மாற்றமும் தமிழரின் நீதிக்கான போராட்டமும்

படம் | Lakruwan Wanniarachchi/AFP via Getty Images, BLOOMBERG மனித முன்னேற்றமானது தானாகவே நிகழ்வதுமல்ல, தவிர்க்க முடியாததுமல்ல. நீதிக்கான ஒவ்வொரு படிமுறையும் அதற்கென அர்ப்பணித்த தனிநபர்களின் தியாகங்கள், வேதனைகள், தத்தளிப்புக்கள், சோர்ந்திடாது விடுக்கும் அழுத்தங்கள் மற்றும் பரிவுநிறைந்த கரிசனை போன்றவைகளை வேண்டிநிற்கும். மார்டின்…