அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், பொதுத் தேர்தல் 2015, யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

சம்பந்தர் ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவரைப் போலவா செயற்படப் போகிறார்?

படம் | ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம் சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவராகியதன் மூலம் சாதிக்கப் போவது என்ன? இக்கேள்விக்குரிய பதில் மற்றிரு கேள்விகளில் இருந்தே தொடங்குகிறது. முதலாவது கேள்வி, அவர் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதற்கான உள்நாட்டுப் பின்னணி எது? இரண்டாவது…

அடிப்படைவாதம், இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, சிங்கள தேசியம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், பொதுத் தேர்தல் 2015, யுத்த குற்றம்

தெற்கில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டதா?

படம் | CNN தேர்தல் நடந்த அதே கிழமை கொழும்பில் வத்தளையில் ஒரு நட்சத்திர விடுதியில் ஒரு பயிலரங்கு நடத்தப்பட்டது. தேசியத்தைப் புரிந்துகொள்ளல் என்ற தலைப்பின் கீழான இப்பயிலரங்கில் மூவினத்தைச் சேர்ந்தவர்களும் பங்குபற்றினார்கள். இப்பயிலரங்கில் ஒருநாள் ஒரு நாடகம் நிகழ்த்திக் காட்டப்பட்டது. அந்நாடகத்தின் பெயர்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், பொதுத் தேர்தல் 2015, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

தமிழ் மக்கள் தெளிவாக உள்ளார்களா? அல்லது குழம்பிப் போயுள்ளார்களா?

படம் | Buddhika Weerasinghe Photo, GETTY IMAGES ஒரு வேட்பாளர் சொன்னார். ஒரு விளையாட்டுக் கழகத்திடம் பரப்புரைக்குப் போனபோது கழக நிர்வாகிகள் சொன்னார்களாம், “எங்களுக்கு பந்தும் துடுப்பும் தாருங்கள் எமது கழக உறுப்பினர்கள் அனைவரும் உங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று”. வேறு ஒரு கட்சியைச்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், பொதுத் தேர்தல் 2015, யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

வாக்களிப்பு அலையொன்று தோன்றுமா?

படம் | Buddhika Weerasinghe Photo, GETTY IMAGES ஒரு வேட்பாளரின் உறவினர் சொன்னார் “சனங்கள் தங்களுக்காக அல்ல, வேட்பாளர்களுக்காகவே வாக்களிப்பதாகக் கருதுகிறார்கள். தாங்கள் வாக்களிப்பதால் தங்களைவிடவும் வேட்பாளர்களுக்கே நன்மை அதிகம் உண்டாகும் என்றும், அதனால்தான் வேட்பாளர்கள் தங்களை வாக்களிக்கத் தூண்டுகிறார்கள் என்பது போலவும்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

கூட்டமைப்புக்கு வந்த சோதனை?

படம் | LAKRUWAN WANNIARACHCHI/ AFP Photo, GLOBAL POST கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து அது அனுபவித்து வரும் ஏகபோகத்திற்கு இப்பொழுது சோதனைக் காலம் தொடங்கிவிட்டது போலத் தெரிகிறது. கடந்த ஆறு ஆண்டுகளிலும் படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் படிப்படியாக அதிகரித்து வந்த அதிருப்தியும் சலிப்பும்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தமிழ் வேட்பாளர்களுக்குரிய தகுதிகள்

படம் | Buddhika Weerasinghe, GETTY IMAGES யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரு மருத்துவ நிபுணர் அண்மையில் தனிப்பட்ட உரையாடல் ஒன்றின் போது சொன்னார், “கடந்த ஆறு ஆண்டுகால அரசியலில் எமது மிதவாதிகளிடம் நிறைய எதிர்பார்த்தோம். தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போலன்றி இவர்கள் வித்தியாசமான புதிய போக்கு…

கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், பொதுத் தேர்தல் 2015, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தமிழ் வாக்குகள் சிதறுமா? திரளுமா?

படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO கடந்தவாரம் தமிழ்த் தரப்புச் செய்திகளில் அதிகம் கவனிப்பைப்பெற்றவை. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மிதவாத அரசியலில் இறங்கப் போவதாக வெளிவந்த அறிவிப்புக்களே. முன்பு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் மிதவாத அரசியலில் இறங்குவது என்பது…

6 வருட யுத்த பூர்த்தி, அரசியல் தீர்வு, இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

கூட்டமைப்பிடம் சில கேள்விகள்

படம் | ISHARA S. KODIKARA Photo, Getty Images 2009 மே மாதத்துக்குப் பின்னரான இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. 2009 இற்கு முன்பு வரை ஏறக்குறைய…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒரு மாயையா?

படம் | AFP image, BOSTON ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 29ஆவது அமர்வு கடந்த கிழமை தொடங்கியது. அதில் தொடக்க உரையாற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை பற்றிக் குறிப்பிடுகையில் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் உள்நாட்டுப் பொறிமுறையை ஆதரித்துப்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம்

மாற்றத்தைப் பலப்படுத்தும் நோக்கிலான லண்டன் சந்திப்பு

படம் | COLOMBO TELEGRAPH தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஒரு தன்னார்வக் குழு மற்றும் சுவிட்சர்லாந்து என்பவற்றின் உதவியோடு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரும் கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவரும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலரும் அண்மையில் சந்தித்திருக்கிறார்கள். தேர்தல் வரவிருக்கும் பின்னணியில் முன்னய அரசால் தடை…