படங்கள் | Selvaraja Rajasegar, FLICKR
மீரியாபெத்தை மண்சரிவு இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது. 37 பேர் மண்ணுள் புதையுண்டு உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்டாலும் இதுவரை எத்தனை அப்பாவி மக்கள், குழந்தைகள் கொல்லப்பட்டனர் என அறியப்படவில்லை, அறிந்துகொள்ள யாரும் முற்படவுமில்லை. 12 பேரின் உடலங்கள் மட்டுமே மண்ணிலிருந்து எடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், ஒரு வருட நினைவுதினத்தை முன்னிட்டு புகைப்படக் கட்டுரை ஒன்றை செய்வதற்காக மண்சரிவு இடம்பெற்ற பகுதிக்குச் சென்றிருந்தேன். ஏற்கனவே, மண்சரிவு இடம்பெற்ற காலப்பகுதியில் புகைப்படம் எடுத்திருந்த அதே பகுதி – இடம் இப்போது என்னென்ன மாற்றத்தைப் பெற்றுள்ளது என்பதை தொடர்புபடுத்தலின் ஊடாக வெளியிடுவதே எனது நோக்காக இருந்தது. பதிவுகள் சில…
முழுமையாக படங்களைப் பார்க்க,