அடையாளம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், கட்டுரை, காணி அபகரிப்பு, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

நாட்களை எண்ணத் தொடங்கிவிட்டார்கள் நலன்புரி முகாம் மக்கள்

படம் | JERA Photo, COLOMBOMIRROR | யாழ்ப்பாணம், கிராஞ்சி பகுதியில் கடந்த 25 வருடங்களாக வலிகாமத்திலிருந்து இடம்பெயர்ந்து தனியார் காணிகளில் வாழ்ந்துவரும் அகதிச் சிறுவர்கள். அவர்களுடைய சாதாரண பொழுதுகளில் அவர்களோடு நாங்கள் நின்றிருக்கிறோம். தாங்கள் படும் துன்பங்களையும் துயரங்களையும் எங்களோடு அவர்கள் பகிர்ந்திருக்கிறார்கள்….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, அரசியல் யாப்பு, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

19ஆவது அரசியலமைப்பு திருத்தம் உண்மையில் சாதித்தது என்ன?

19ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளமையை ஜனநாயகம் மீளக் கொண்டு வரப்படுவதற்கான ஆரம்பமாக கொழும்பு குதூகலிக்கின்றது. ஜனநாயகம் தொடர்பான குறுங்காலப் பார்வைகள் இத்தகைய கொண்டாட்டங்களை சாத்தியப்படுத்துகின்றன. எந்தளவிற்கு கொழும்பின் மேட்டுக்குடியும் மத்திய தரவர்க்கமும் தனது ஜனநாயகம் தொடர்பான எதிர்பார்ப்புக்களைக் குறைத்துக் கொண்டு விட்டன என்பதற்கு இந்த…

அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, அரசியல் யாப்பு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

19ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கு நன்மையானதா?

இலங்கைத் தீவின் அரசியல் அமைப்பு 19ஆவது தடவையாகத் திருத்தப்பட்டுள்ளது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் செய்யப்பட்ட இரண்டாவது திருத்தம் இது. ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய அதைப் பின்னிருந்து பலப்படுத்துகின்ற மேற்கு நாடுகளும் இந்தியாவும் இத்திருத்தத்தை வரவேற்றிருக்கின்றன. கூட்டமைப்பும் இத்திருத்தத்தை வரவேற்றிருக்கின்றது. ஜனநாயக அடிப்படைகளை பலப்படுத்த…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தேசிய பாதுகாப்பும் 19ஆவது திருத்தச்சட்டமும்

புதிய அரசின் நூறுநாள் வேலைத் திட்டத்தில் 19ஆவது திருத்தச்சட்டம் முக்கியமானது. குறிப்பாக நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்திற்கும் பிரதமருக்கும் அதிகாரங்கள் பகிரப்படும் என்பது குறித்து மக்களுக்கும் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், வாத்தமானி அறிவித்தலின் மூலப் பிரதியில் கூறப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது குறித்த விடயங்களில்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, குடிநீர், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், வட மாகாண சபை

ஆட்சி மாற்றமும் வட மாகாண சபையும்; சுன்னாகம் நீர் விவகாரத்தை முன்வைத்து சில கேள்விகள்

படம் | DAILYNEWS இலங்கைத் தீவின் மாகாண சபை வரலாற்றிலேயே ஒரு மாகாண சபைக்கு எதிராக மக்களால் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட எதிர்ப்பு நடவடிக்கையாக சுன்னாகம் கழிவு எண்ணைப் பிரச்சினை காணப்படுகிறது. இது ஒரு தொடர்ச்சியான போராட்டம் இல்லைத்தான். இதற்கொரு ஒட்டுமொத்த தலைமைத்துவம் இல்லைத்தான்….

குடிநீர், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வறுமை, விவசாயம்

“சுன்னாகம்; தகிக்கும் தண்ணீர்” | எடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன?

சுன்னாகம்; தகிக்கும் தண்ணீர் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டதன் நோக்கம் என்ன? இதனை உருவாக்குவதற்கு இரண்டு நோக்கங்கள்தான் இருந்தன. சாதாரணர்கள் மத்தியில் இந்தப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வு ஒன்றை ஏற்படுத்துதல் இந்த அழிவை சக நேரத்தில் பதிவுசெய்தல் சுன்னாகம் பகுதிகளில் உள்ள கிணறுகளில் கழிவு ஒயில்…