யால தேசியப் பூங்காவைப் பாதுகாப்பது எவ்வாறு – ஒரு மாற்று அணுகுமுறை
பட மூலம், Paradisebeachmirissa யால தேசிய பூங்காவிற்குள் புளொக் ஒன்று பற்றியும் அங்கு அளவுக்கதிமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது குறித்தும் அதன் காரணமாக வனவிலங்குகளுக்கு குழப்பமும் ஆபத்தும் ஏற்படுத்தப்படுவது குறித்தும் பலர் எழுதிவிட்டனர், பல கருத்துக்களும் வெளியாகியுள்ளன. புளொக் ஒன்றிற்குள் வரும் ஜீப்களின் எண்ணிக்கையை 500…