மனித உரிமை பேரவையின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் கால அவகாசம்
படம் | Jera, (திருகோணமலை, குமாரபுரத்தில் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணொருவர்) ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற மாட்டேன் என இலங்கை அரசு தெளிவாக சொல்லுமிடத்து அவர்களுக்கு அதே தீர்மானத்தை நிறைவேற்ற கால அவகாசம் வழங்குவது ஐ.நா. உரிமை பேரவையின்…