![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2017/07/19665255_10155288938496327_1426423283189764253_n-1.jpg?resize=270%2C220&ssl=1)
அஸ்கிரியவால் குப்பையில் வீசப்பட்ட ‘காலாம சூத்திரம்’
பட மூலம், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் தொடர்பாக மூன்று பிரதான நிக்காயக்கள் வெளியிட்ட கருத்துகளை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. அத்தோடு, அதுகுறித்து அலட்சியம் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. இலங்கை என்பது அஸ்கிரிய விகாரையோ அல்லது பெளத்த நிக்காயக்களோ அல்ல. இலங்கை என்பது…