இலங்கையில் நல்லிணக்கம்: சிவகுருநாதனின் பங்களிப்பினூடாகத்தான் சாத்தியப்படும்!
சிவா ஐயா ஒரு பொக்கிஷம். புரட்சிகர செயற்பாட்டாளர், மொழிபெயர்ப்பாளர், பயிற்றுவிப்பாளர் என்ற பன்முக அடையாளத்தைத் தாண்டி மானுட நேயத்திற்கு முன்னுதாரனமான அவரைப் பற்றிய முழுமையான மதிப்பீடு செய்வதென்பது பட்டப்படிப்பின் ஆய்வினைப் போன்றதொடு கனதியான செயற்பாடாகும். எம்மில் சிலர் இக்காரியத்தை எடுத்துச் செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்….