![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2016/12/01_SriLanka.adapt_.1900.1.jpg?resize=270%2C220&ssl=1)
இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கலின் விவாதப்பொருள்கள்
படம் | Nationalgeographic கடந்த 7 வருடங்களுக்குள் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பேணி வளர்ப்பதை நோக்காகக் கொண்டு அரசியல் ஒழுங்கை அமைப்பியல் ரீதியாக மறுசீரமைப்புச் செய்வதற்கு இலங்கைக்கு இருவாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. 2009 மே மாதம் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது முதல் வாய்ப்பும், 2015ஆம் ஆண்டில்…