நச்சுக் கப்பல்: சூழல் பேரழிவின் பெறுமதி என்ன?
Photo: Standaard “இலங்கைக் கடலில் எக்ஸ்பிரஸ் பேர்ள் (X-Press Pearl) கப்பல் ஏற்படுத்திய சேதங்களுக்குப் பெருந்தொகையிலான நட்டஈடு கோரப்படும். பொருளாதார நெருக்கடி நிலவும் இச்சந்தர்ப்பத்தில் இது இலங்கைக்கு அவசியமானதாகும்.” இலங்கைக் கடலில் தீப்பற்றி எரிந்து மூழ்கிப்போன எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் ஏற்படுத்திய மாசு பற்றிய அரசியல்…