![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2014/08/10592025_674447749305448_413390570_n.jpg?resize=270%2C220&ssl=1)
நினஞ்சலா: கல்விக்காக ஏங்குபவள்!
படம் | கட்டுரையாளர் சங்குப்பிட்டிப் பாலம், வடக்கில் நடைபெற்றுவரும் அபிவிருத்தியின் குறியீடாக நிமிர்ந்து, வளைந்து நிற்கின்றது. மாலைப் பொழுதொன்றிலோ, காலைப் பொழுதொன்றிலோ அந்தப் பாலத்தடியில் நிற்கும் ஒருவர் வடக்கின் அழகை முழுவதுமாக உய்த்து அனுபவிக்க முடியும். பிரமாண்டமான அலைகள், பெருஞ்சாலையில் அடித்துத் தூறலாக நனைக்கும்….