அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

ஸ்கொட்லாந்தின் அனுபவத்திலிருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை…

படம் | Getty Images, Theatlantic/infocus ஸ்கொட்லாந்து பிரித்தானியாவிடமிருந்து பிரிந்து போக வேண்டுமா, இல்லையா என்பதற்கான வாக்கெடுப்பின் முடிவுகள் அண்மையில் வெளிவந்திருந்தன. பெருவாரியான வாக்குகள் ஸ்கொட்லாந்து பிரித்தானியாவிடமிருந்து பிரிந்து போவதற்கு எதிராகவே அளிக்கப்பட்டிருந்தன. தென்சூடானியர்களுக்கும் கிழக்குத் தீமோரியர்களுக்கும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள சில மக்கள்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

தமிழரசுக் கட்சி விதித்திருக்கும் காலக்கெடு…

படம் | Nation இவ்வாண்டு முடிவுக்குள் தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அஹிம்சை போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தமிழரசுக் கட்சி அறிவித்திருக்கிறது. கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இவ்வாறான அறைகூவல்களை விடுப்பது இதுதான் முதற் தடவையல்ல. காலக்கெடு விதித்து ஒரு போராட்டத்தை தொடங்கப் போவதாக அறிவித்திருப்பதும்…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு, வௌியுறவுக் கொள்கை

ராஜதந்திரப் போர் எனப்படுவது பின்நோக்கிப் பாய்வதல்ல…

படம் | AP PHOTO/Eranga Jayawardena, Firstpost இந்தியப் பிரதமரை கூட்டமைப்பினர் சந்தித்திருக்கிறார்கள். வழமை போல இந்தியா 13ஆவது திருத்தத்தையே தீர்வாக முன்வைத்திருக்கிறது. மோடி வந்தால் மாற்றங்கள் வரும் என எதிர்பார்த்திருந்த தமிழர்களில் ஒரு பகுதியினர், மோடியும் எங்களை கைவிட்டு விட்டார் என்று வழமைபோல…

இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு

சீமானும் தமிழ்த் தேசியமும்

படம் | Cinema.pluz இரண்டு திரைப்படங்கள் தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளன. ஒன்று புலிப்பார்வை, மற்றது கத்தி இவ்விரு திரைப்படங்களுக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த காரணத்தால் சீமானும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்த சீமானின் சடுதியான எழுச்சியோடு ஒப்பிடுகையில் அண்மை வாரங்களில் அவருக்கு…

ஆர்ப்பாட்டம், கட்டுரை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

மக்கள் மயப்படாத ஆர்ப்பாட்டங்கள்!

படம் | Vikalpa Flickr கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வடக்கிலுள்ள ஊடகவியலாளர்களும், தெற்கிலுள்ள சில ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளும்சேர்ந்து கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். சுமாராக 150இற்கும் 200இற்கும் இடையிலான தொகையினர் இதில் கலந்துகொண்டார்கள். சில அரசு சார்பு ஊடகங்கள், கொழும்பை…