கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

கால அவகாசம் யாருடைய வெற்றி?

படம் | SriLanka Brief ஒரு திரைப்படத்தின் முக்கியமான திருப்பம் போல், ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜ.நா. மனித உரிமைகள் பேரவை விவாதங்கள் முடிவுற்றிருக்கின்றன. இலங்கை தொடர்பில் எதிர்பார்க்கப்பட்ட விடயம் வெளியாகிவிட்டது. ஆனால், இவ்வாறானதொரு விடயம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக  இருந்ததால், இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் கைதிகள், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

மனித உரிமை பேரவையின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் கால அவகாசம்

படம் | Jera, (திருகோணமலை, குமாரபுரத்தில் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணொருவர்) ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற மாட்டேன் என இலங்கை அரசு தெளிவாக சொல்லுமிடத்து  அவர்களுக்கு அதே தீர்மானத்தை நிறைவேற்ற கால அவகாசம் வழங்குவது ஐ.நா. உரிமை பேரவையின்…

கொழும்பு, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

நீதி இல்லாமல் நிலைமாறுகால நீதியா?

படம் | SrilankaBrief இலங்கை, நல்லாட்சி ​அரசாங்கத்தின் இரண்டாவது வருடத்தை கடந்துள்ள இத்தருணத்தில் மனிதர்களுக்கெதிரான அட்டூழியங்கள் நிறைந்த குற்றச்செயல்கள் சார்ந்ததாக வகைபொறுப்புக்கூறுதல் சம்பந்தமாகவும் அவற்றுக்கு பரிகாரம் காணப்படுதல் சம்பந்தமாகவும் அக்கறைகொண்டவர்கள் இலங்கையின் அரசியலை முன்நகர்த்தும் விடயத்தில் புதுவிதமானதும் பல்வகைமையுடையதுமான பல சவால்களை எதிர்நோக்கியவர்களாக உள்ளனர்….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஊழல் - முறைகேடுகள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

கறைபடிந்த கடந்த காலத்துக்கு முகங்கொடுப்பதற்கு அரசியல் ஐக்கியம் அவசியம்

படம் | SrilankaBrief நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணி அதன் இறுதி அறிக்கையை அரசாங்கத்திடம் கையளித்தபோது இலங்கை நிலைமாறுதல் காலகட்டமொன்றின் ஊடாக சென்றுகொண்டிருக்கின்ற நாடு என்ற யதார்த்தம் மீண்டும் ஒரு தடவை முனைப்பாகத் தெரிந்தது. செயலணியின் உறுப்பினர்கள் தங்களின் அறிக்கையின் முக்கியத்துவம் காரணமாக…