தகவல் பெறுவதற்கான உரிமை; ஜனநாயகத்தின் உயிர்நாடி
இந்தியாவில் தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் 2005ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அரசியல்வாதிகளின் அராஜகங்களினாலும் உச்சி முதல் அடி வரை ஊழலினாலும் பாதிக்கப்பட்டவை அந்நாட்டினது சமூகங்கள். இச்சட்டம் செயற்படுத்தப்பட்டதன் பின்னர் அங்கு ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களைப் பற்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு செயல்வாதி விளக்கிக் கொண்டிருந்தார்….