![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2016/06/sri-lanka.jpg?resize=270%2C220&ssl=1)
யாழ்ப்பாணம்தான் வாள்ப்பாணம் இல்லை?
படம் | Reuters/Dinuka Liyanawatte, QUARTZ பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சியாளர் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘‘சுதேச நாட்டியம்” எனப்படும் ஒரு பத்திரிகையின் தொகுப்புக்களை தமது ஆராய்ச்சித் தேவைகளுக்காகப் படித்திருக்கிறார். புலவர் கல்லடி வேலுப்பிள்ளை சுதேச நாட்டியத்தின்…