![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2017/05/461672408-1-e1495709468404.jpg?resize=270%2C220&ssl=1)
(Updated) பொறுப்புக்கூறல்: நல்லாட்சியின் வாக்குறுதிகள் (Timeline)
படம் மூலம், Getty Images மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன, “மனித உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம், காணாமல்போனோர் குறித்து ஆராய அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கிறது, 70 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன, நட்டஈடு…