அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

சம்பந்தன் சிங்கள இராஜதந்திரம் வகுத்த பொறிக்குள் சிக்கிவிட்டாரா?

படம் | ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம் சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கின்ற இரா. சம்பந்தன் பங்குகொண்ட கூட்டங்கள் எவற்றிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு…

ஊடகம், கலாசாரம், கலை, கொழும்பு, சினிமா, தமிழ், நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், மொழி

நீ இன்றி உன்னுடன் | With You, Without You

படம் | WITHYOUWITHOUTYOU சிங்களத் திரைப்படம் என்றாலே சிலரின் மனதில் கசப்பானதோர் உணர்வே ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம் இந்திய சினிமாவின் ஆக்கிரமிப்பு என்றால் அது பொய்யாகாது. எமது நாட்டைப் பொருத்தமட்டில் தமிழ், சிங்கள சினிமா என இரண்டு பிரிவுகளாகப் படைப்புகளை காண முடிகிறது. தமிழ்…

கட்டுரை, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

பஸ்சுக்காக காத்திருக்கும் நயாபான மக்கள்…

படம் | கட்டுரையாளர் “இன்னும் 8 அடி கம்ராலே தான் இருக்காங்க, அதுக்குள்ள தான் எல்லாருமே வாழ்ந்துட்டு இருக்காங்க. அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சினு எல்லாரும் அந்த காம்ராகுள்ள தான் படிக்கனும், சாப்டனும் மத்த எல்லா வேலைகளையும் செஞ்சிக்கனும். கொஞ்சம் பேர்க்கு கரன்ட் இருக்கு,…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

இலங்கையின் உள்ளூராட்சி அமைப்பும், தேர்தல் முறைகளும், நல்லாளுகைக்கான வழிகளும்

படம் | AFP PHOTO/ LAKRUWAN WANNIARACHCH, Haveeru இலங்கையில் 2015, 2016ஆம் ஆண்டுகள் தேர்தல் ஆண்டுகளாக மாற்றமடைந்துள்ளன. சென்ற நாடாளுமன்றத் தேர்தல் சீர்த்திருத்திய வகையில் தேர்தல் தொகுதி முறை மற்றும் விகிதாசார முறை இணைந்து இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. பலமிக்க கட்சிகளின் செல்வாக்கால்…

கட்டுரை, குடிநீர், குருநாகல், கொழும்பு, சர்வதேசம், சுற்றாடல், மனித உரிமைகள்

நோர்வே Jiffy பல்தேசிய கம்பனிகளின் பிடியில் இலங்கை சுற்றுசூழல்

கடந்த சில வாரங்களாக இலங்கையின் சுற்றுச் சூழல் மாசடையச் செய்வதில் பல்தேசிய கம்பனிகளின் பாத்திரம் குறித்து சர்ச்சைக்குரிய பல விடயங்கள் ஊடகங்களில் பதிவாகி வருகின்றன. அதிகமாக சிங்கள ஊடகங்களில் இவை பதிவு செய்த அளவுக்கு தமிழ் ஊடகங்களில் வெளிவரவில்லை. ஏற்கெனவே, ரத்துபஸ்வல பகுதியில் தண்ணீரில்…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஜே.ஆர் முதல் மஹிந்த வரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கை?

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் ஜெனீவா மனித உரிமை பேரவை ஆணையாளரின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இரண்டு தினங்களில் அமெரிக்கா சமர்ப்பித்த இலங்கை…

அமெரிக்கா, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

இந்தியாவால் ஈழத் தமிழ் மக்களுக்கான நீதியை காப்பாற்ற முடியுமா?

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் பிரபலமான அரசியல் கருத்துருவாக்குனர்களில் ஒருவரும் (Political Opinion maker) இலங்கையின் அரசியல் நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக எழுதிவருபவரும், இந்தியப் படைகள் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் அதன் இராணுவ புலனாய்வு கட்டமைப்பிற்குப்…

அரசியல் தீர்வு, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

உண்மையை அச்சமின்றிச் சொல்லும் ஒரு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படுமா?

படம் | CHANNEL4 போர்க்குற்ற விசாரணைகள் என்று வந்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களுக்குத் தீங்கிழைத்தவர்களைப் பெயர் சொல்லிச் சுட்டிக்காட்டக்கூடிய நிலைமைகளே அதிகம் உண்டு. ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் முன் தோன்றிய பல சாட்சிகளும் அவ்வாறு ஏற்கனவே பெயர்களைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்நிலையில், வெளிப்பார்வையாளர்கள் அதாவது,…

அரசியல் தீர்வு, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

நீதிக்கான பயணத்தின் இறுதிப்படியில் நாங்கள்!

படம் | விகல்ப இலங்கை பற்றி வெளியிடப்பட்ட ஐ.நா. விசாரணை அறிக்கையானது யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் நம்பிக்கையைத் தருவிப்பதாய் உள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற ஊடக மாநாட்டிலே உயர்ஸ்தானிகர் செயிட்டால் ஐ.நா. அறிக்கை வெளியிடப்பட்டபோது நான் மனித உரிமைகள்…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

விசாரணை அறிக்கை பரபரப்பு ஓய்ந்தது: அடுத்தது என்ன?

படம் | ISHARA S. KODIKARA Photo, Getty Images சில தினங்களாக தமிழ்ச் சூழலில் நிலவிவந்த பரபரப்புக்கள், பதற்றங்கள் அனைத்தும் ஒருவாறு முடிவுக்கு வந்திருக்கின்றன. அதேபோன்று சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்று ஒரு தரப்பினரும், இல்லை முடியவில்லை என்று இன்னொருசாராரும் விவாதித்துவந்த நிலையில்,…