அரச சார்பற்ற நிறுவன திருத்த வரைபினூடாக சிவில் சமூக அமைப்புகள் ஒருங்கிணைவதை, அணிதிரள்வதை, எதிர்ப்பதை பலவீனமடையச் செய்தல்
பட மூலம், Selvaraja Rajasegar (சட்டத்தரணி ஏர்மிஸா டெகால் வழங்கிய தகவல்கள் மற்றும் உள்ளீடுகளுக்காக கட்டுரை ஆசிரியர் நன்றியுடன் நினைவுகூருகின்றார்.) 1980ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க வலிந்துதவு சமூக சேவைகள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தைத் (LDO 32/2011) திருத்தும் வகையிலான அடக்குமுறைச் சட்டவரைபை …