இனப் பிரச்சினை, ஊடகம், கட்டுரை, கிளிநொச்சி, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவருடைய செய்தியா?

படம் | TAMILNET தனது பல தசாப்தகால அலைந்த வாழ்வின் முடிவில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன் நாடு திரும்பிய டேவிட் ஐயா கடந்த வாரம் கிளிநொச்சியில் அமைதியாக இறந்து போனார். ஈழத்தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின் எல்லையோரக் கிராமங்கள் நெடுக மைல் கணக்காக நடந்த…