கட்டுரை, குழந்தைகள், ஜனநாயகம், தமிழ், பாலஸ்தீனம், மனித உரிமைகள், யுத்த குற்றம், ஹமாஸ்

பிள்ளைகளையும் கொல்!

படம் | AP Photo/Khalil Hamra, Theatlantic இஸ்ரேல் பாலஸ்தீனியப் பிரச்சினையை எவ்வளவு வாசித்தாலும் நேரில் பார்த்து அறிந்து கொண்டாலும் அதனை விளங்குவது மிகக் கடினம். உண்மையில் நேரில் பார்த்தால் இன்னும் குழப்பம்தான் ஏற்படும். நாங்கள் ஒரு குழுவினர் இஸ்ரேலுக்குச் செல்வதற்கு விசா விண்ணப்பம்…