அடையாளம், கலாசாரம், கலை, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள்

மாட்டுப் பொங்கல் (ஒலிப்படக் கதை)

பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக, தை மாதத்தின் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாள் பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. மக்களுடன் ஒன்றி வாழ்வதற்காகவும், உழவுக்கு உயிரூட்டுவதனாலும் காலநடைகளுக்கு நன்றி தெரிவித்து இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முக்கியமாக, மாட்டுத் தொழுவத்திலேயே பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு…