மாற்றம் என்பது இலங்கையில் இணையத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மக்கள் ஊடகமாகும். இத்தளம் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், ஆட்சிமுறைமை, மனித உரிமைகள், கலை மற்றும் இலக்கியம் மற்றும் ஏனைய விடயங்கள் மீதான மாற்றுக் கண்ணோட்டங்களைச் சுட்டிக்காட்டுவதற்கு பல்வகையான படைப்பு மற்றும் ஊடகப் பாணிகளை உபயோகிக்கும்.

மாற்றம் அமைப்பு ரீதியாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்துடன் (மாகொ.நி) பிணைந்துள்ளது. அது விருது வென்ற Groundviews ஊடகத்தின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதோடு, சிங்கள மொழியிலான மக்கள் ஊடகமான Vikalpa வையும் பின்பற்றுகிறது.

உரிமை மறுதலித்தல் இங்கு பிரசுரிக்கப்படும் உள்ளடக்கங்களின் முழுமையான பொறுப்பு சம்பந்தப்பட்ட படைப்பாசிரியர்களைச் சார்ந்தவை. தெரிவிக்கப்பட்ட கண்ணோட்டங்கள் மற்றும் அபிப்பிராயங்கள் மற்றும் இங்கே பிரசுரிக்கப்பட்ட உள்ளடக்கங்கள் என்பன மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் (மாகொ.நி) அல்லது அதன் பணியாளர்களின் கருத்துக்களை பிரதிபலிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. வழிகாட்டும் கோட்பாடுகள் மக்கள் ஊடகம் தொடர்பான எங்களது கருத்தும் மற்றும் இங்குள்ள உள்ளடக்கங்களும், இங்கே சுட்டிக்காட்டியுள்ளவற்றை பின்பற்றுகின்றன. எங்கள் தொலைநோக்கு மக்கள் ஊடகம் இலங்கையில் ஜனநாயகம், உரிமைகள், ஆட்சிமுறைமை மற்றும் சமாதானம் என்பவை மீது முற்போக்கான மற்றும் உள்ளிணைந்த சிவில் கலந்துரையாடல்களை மேறகொள்ள முடியுமென்பதை உதாரணம் மூலம் எடுத்துக் காட்டுவதாகும். சம்பந்தப்பட்ட உள்ளடக்கங்கள்

  • மாற்றத்தில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் தொடர்பான சிங்கள மொழி உள்ளடக்கங்களுக்கு தயவுசெய்து Vikalpa என்னும் இணையத்தளத்திற்குச் செல்லவும்.
  • மாற்றத்தில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் தொடர்பான ஆங்கில மொழி உள்ளடக்கங்களுக்கு தயவுசெய்து Groundviews என்னும் இணையத்தளத்திற்கு செல்லவும்.
  • இலங்கையின் அவசரமான தேவைகள் மற்றும் முக்கியமான பிரச்சினைகள் மீதான குறும் காணொலிப் படங்களுக்கு Vikalpa YouTube Channel இற்கு செல்லவும்.
  • ‘விகல்ப” இன் வலிமையான புகைப்பட ஊடகவியலுக்கு அதன் பிளிக்கர் (Flickr) பக்கத்திற்கு இங்கே செல்லவும்.