கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சித்திரவதை, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

சித்திரவதையை எதிர்ப்போம்!

படம் | HRW (பிரித்தானியாவிலிருந்து வௌியேற்றப்பட்டு, இலங்கை பாதுகாப்புப் படையினரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணொருவர்) நாம் எல்லோரும் ஜனநாயகக் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாகவும் அஹிம்சாவழி வாழத்தலைப்படுபவர்களாகவுமே நம்மை வெளிப்படுத்தி நிற்பதில் விருப்புடையாவர்களாகி நிற்கின்றோம். மறந்தும் நாம் எம்மை நாகரீகமற்ற மனிதர்களாகச் சித்தரிப்பதில் உடன்பாடு அற்றவர்களாகவே விளங்குகின்றோம்….