முடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,

யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னும் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் தொடந்த வண்ணமே உள்ளது.