ரொட்டியும் சோறும்

பட மூலம், Amalini De Sayrah காலை 10.30 மணியிருக்கும். மஸ்கெலியாவின் ஸ்திரஸ்பே தோட்டத்தில் உள்ள தோட்டத் தொழில்துறை அபிவிருத்திக்கான சமூக நிறுவகத்தினால் நிர்வகிக்கப்படும் ஆரம்பப் பாடசாலையில் ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்கள் வரிசையில் நிற்கின்றனர். முதலில் ஆண்பிள்ளைகள், பின்னர் பெண்பிள்ளைகள் என வரிசையாக நிற்கின்றனர். … Continue reading ரொட்டியும் சோறும்