அடையாளம், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை

எமது எதிர்கால வாழ்க்கையே இந்த மண்ணில்தான்… | (காணொளி)

அரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில், காணிச்சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான மொனறாகலை மாவட்டம், மொனறாகெலே மற்றும் அலியாவத்தை தோட்டங்களில் 5, 6 தலைமுறைகளாக வாழ்ந்துவரும் தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இயற்கை நீருற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி இம்மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை…

அடையாளம், ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

தமிழுக்காகப் போராடி வரும் வேவில மக்கள்

படம் | Dalocollis 1952ஆம் ஆண்டு முதல் தமிழ்மொழி கல்வி உரிமைக்காகப் போராடிவரும் வேவில தோட்ட மக்கள் தற்போது களைத்துவிட்டார்கள். ஆனால், போராட்டத்தைக் கைவிடவில்லை. அமைதியான முறையில் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்தக் குரல் வேவிலவுக்காக மட்டும் ஒலிப்பதல்ல. ஆங்காங்கு மலையகத்தில் தாய்மொழி தமிழில்…

அடையாளம், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை

“பரம்பரை பரம்பரையாக இருக்கிற எங்களுக்கு ஏன் 2 ஏக்கர் தரமுடியாது?” | (காணொளி)

அரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில், காணிச்சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான மொனறாகலை மாவட்டம், மொனறாகெலே மற்றும் அலியாவத்தை தோட்டங்களில் 5, 6 தலைமுறைகளாக வாழ்ந்துவரும் தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இயற்கை நீருற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி இம்மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை…

ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

எயாபார்க் தோட்ட மக்களின் போராட்டம்

படம் | @RcSullan & @ajsooriyan கண்டி மாவட்டத்தில் அமைந்திருக்கும் எயாபார்க் தோட்டம் இலங்கை பெருந்தோட்ட கூட்டுதாபனத்தின் (SLSPC) கீழ் இயங்கி வருகின்றது. இத்தோட்டத்தில் மொத்தம் ஆறு டிவிசன்கள் காணப்படுகின்றன. இங்குள்ள  மொத்த சனத்தொகை 1,600 ஆகும். இதில் தோட்டத் தொழிலாளர்களாக 200 பேர்…

ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

கூட்டு ஒப்பந்தத்துக்கு 4 மாதங்கள்; தொழிலாளர்கள் என்ன கூறுகிறார்கள்?

படம் | கட்டுரையாளர் ரூபா 1,000 பெற்றுத் தருவதாக உறுதியளித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தலவாக்கலையில் வைத்து தேர்தல் வாக்குறுதியளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ரூபா 1,000க்கு ஆதரவு தெரிவித்து சத்தியாக்கிரகம் இருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியினர்  இறுதியாக ரூபா 730 சம்பள உயர்வுக்கு…

அடையாளம், குடிநீர், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை

குமாரவத்தை தோட்டமும் மனித உரிமைகளும்

மலையக மக்கள் செறிவு குறைவாக வாழ்ந்தாலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்றும் தங்கள் இனத்துவ அடையாளங்களை பாதுகாக்கும் ஒரு பிரதேசமாக மொனறாகலை மாவட்டம் உள்ளது. இம்மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமாக பல தோட்டங்கள் காணப்படுகின்றன. ஒன்பது பிரிவுகளை உள்ளடக்கிய குமாரவத்தை தோட்டமும் இதில் உள்ளடங்குகின்றது. இங்கு…