கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

தமிழ்த் தேசியவாத அரசியலும் ஜனநாயகமும்

படம் | Facebook ஜனநாயகம் தொடர்பான விவாதங்கள் முடிவின்றி தொடர்கின்றன. ஜனநாயகம் தொடர்பில் பலவாறான பார்வைகள் உண்டு. இதில் எது சரி? எது தவறு? என்பதெல்லாம் அவரவரது அரசியல் நிலைப்பாட்டுடன் தொடர்பானது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னரான உலக ஒழுங்கில் அமெரிக்காவே பிரதான சக்தியாக…

கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

ஜனாதிபதியின் எச்சரிக்கை 19ஆவது திருத்தச்சட்டத்தை மீறியதா?

படம் | Daily News அரச நிறுவனங்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்பதற்காகவே 19ஆவது திருத்தச்சட்டம் கடந்த ஆண்டு அமுல்படுத்தப்பட்டு சுயாதீன ஆணைக்குழுக்களும் உருவாக்கப்பட்டன. இந்த நிலையில், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரமான…

கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

600 பொலிஸாரின் படுகொலை

படம் | Srilanka Brief செப்டம்பர் 21, 2016 ‘ஐலன்ட்’ நாளிதழில் திவங்க பெரேரா ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்? 600 (பொலிஸாரின்) விதவைகளின் தற்போதை நிலை என்ன என்பதே அந்த கேள்வி. அந்தக் கட்டுரையின் ஏனைய பகுதிகள் பதிலளிக்கும் அளவிற்கு தரமானவையல்ல. ஆனால், இந்தக்…

ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

சுவையான தேநீரின் பின்னால் ஒளிந்துள்ள துயரம் நிறைந்த கதை ….

படம் | Obchodcajem உடல் பருமனை குறைக்க உதவுவதும் உடலிற்கு அதிக கலோரியினை வழங்குவதன் மூலம் புத்துணர்ச்சி வழங்க கூடியதுமான கிறீன் டீ (Green Tea) முதல் அனைத்து தேயிலை உற்பத்தியிலும் பங்குகொண்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள், நாளாந்த வேதனத்தை ரூ 1000 ஆக அதிகரிக்குமாறு…

கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

தகவல் அறியும் உரிமைச் சட்டமும் பொதுமக்களும்

படம் | Tasman Council அரசாங்கம், அரசாங்க அதிகாரிகள் மற்றும் கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள் போன்றவை எவ்வாறு செயற்படுகின்றன என்பதை சாதாரண மக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதே தகவல் அறியும் உரிமைச் சட்டம். இது இலங்கையில் மாத்திரமல்ல 112 நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது….

அடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

அரசியல் பாதை தேடி வீதிக்கு இறங்கிய தமிழர்கள்

படம் | Jera Photo தமிழ் மக்கள் பேரவையினால் யாழ். நகரில் செப்டெம்பர் 2ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ பேரணி இலங்கையின் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருமளவில்…

அடிப்படைவாதம், அடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, சிங்கள தேசியம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

விக்னேஸ்வரன்: சிங்களப் பேரினவாதத்தின் தெரிவு

படம் | STRATFOR புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தென்னிலங்கை இனவாத சக்திகளுக்கு ஒரு தேவை உருவாகியிருந்தது. அதுதான் பிரபாரகரனுக்குப் பதிலாக எவரை இனி எதிரியாக முன்னிறுத்துவது. அந்த குறியீடு யார் என்பதே அவர்களுக்கு இருந்த தேவை. வரிசையாக ஒவ்வொருவரை நிறுத்திப் பார்த்தார்கள். ஆனால், தமிழ்…

ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

புஸ்ஸல்லாவை இளைஞன் மரணம்: அரசுக்குள்ள பொறுப்பு?

படம் | Malayagakuruvi புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டின் கம்பியின் நடுப்பகுதியான சுமார் நான்கு அடி உயரத்தில் ஆறு அடி உயர இளைஞன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸாரால் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

பான் கீ மூனும் தமிழர்களும்

படம் | Ishara S Kodikara, GETTY IMAGES ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்ட பொழுது ஐ.நா. பொதுச்செயலராக பான் கீ மூனே இருந்தார். ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்த பின் அவர் வவுனியாவிற்கு வந்தார். புகைந்து கொண்டிருந்த யுத்த களத்தை…

காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது?

படம் | Sampath Samarakoon Photo, Vikalpa இன்று அனைத்துலக காணாமல்போனோர் தினமாகும் (International Day of the Victims of Enforced Disappearances). பல தசாப்தகாலமாக பலவந்தமாகவும் தனது விருப்பமில்லாமலும் காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சம்பவங்களை இலங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வாறு இலங்கை பூராகவும்…