Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION, RELIGION AND FAITH

நினைவுத்திற வெளியின் வெறுமையும் கூட்டழிவு, அடக்குமுறை எதிர்ப்பின் பொதுப்படிம அவசியமும்

வடக்கு கிழக்கில் நினைவுத்திற வெளியின் வெறுமையின் தோற்றம் நினைவுச் சின்னங்களைப் பற்றி சிந்திக்கின்ற போது எழுவது நியாயமானது. ஈழத்தமிழ்த்தன்மையை அடையாளப்படுத்திப் பிரதிபலிக்கக் கூடிய வரலாற்றுச் சின்னங்கள் என்று சொல்லக்கூடியளவிற்கு தமிழ் மன்னர்களின் சிலைகளைத் தவிர வேறு எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதுள்ளது. நினைவுத்திற வெளியின்…

Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, RECONCILIATION

கல்லில் எரியும் நெருப்பு

நெருப்பு எப்படி எரியும் என்பதை ஒருவரும் திட்டமிட முடியாது. கொடுங்காற்றில் சாம்பல் எங்கெல்லாம் பறக்கும் என்பதற்கும் வரைபடம் இல்லை. படையாட்களின் எந்திரங்கள் நினைவை அழிக்க முனையும்போது எமது  கண்ணீர் பெரு நாகங்களாக  மாறி அவற்றைச் சுற்றி வளைக்கின்றன எமது ஓரக்கண்ணின் வெஞ்சினம் ஒன்றே போதும் இலங்கையை…