இடம்பெயர்வு, காலனித்துவ ஆட்சி, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகம், வறுமை

துயர் பகிர்வும், இடர் களைவுக் கோரிக்கையும்

படம் | NBCnews மலையகத் தமிழ் சமூகம் அடக்குமுறைகளுக்குள் வாழ்ந்து, இயற்கை அனர்த்ததினாலும் பாதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில், அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டிய தார்மீகப் பொறுப்பு எமக்கு உள்ளது எனத் தெரிவிக்கும் தமிழ் சிவில் சமூக அமையம், இவர்களுக்கான அவசர, மனிதாபிமான உதவிகளை…

கட்டுரை, கலாசாரம், கொழும்பு, தமிழ், மனித உரிமைகள், மொழி, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

இரண்டு மரங்களுக்கிடையிலான அரசியல்

படம் | Theatlantic மயோசின் காலம். இற்றைக்கு ஏறக்குறைய பத்து மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டது. இக்காலத்திலும் இந்த உலகம் உருண்டது. புவிச்சரிதவியல் அடிப்படையில் இதுவொரு உற்பத்திக் காலம். இலகு பாறைகள், மண், மரம் முதலானவை கருக்கொண்டன. புவி அடுக்கமைவில் படைகளாயின. இப்போதைய இந்துக் கடலிலும்,…

இராணுவமயமாக்கல், கட்டுரை, கலாசாரம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு, வறுமை

வெடிகுண்டு கிராமம்!

படம் | கட்டுரையாளர் இலங்கையின் பண்டைய வரலாற்றைச் சொல்லும் கதைகளில் இயக்கர், நாகர் என்கிற இரு இனங்களைப் பற்றிய குறிப்பு வரும். அதாவது, இலங்கைக்கு விஜயன் இந்தியாவிலிருந்து வருகின்ற வேளையில் இங்கு சுதேச குடிமக்களாக இயக்கரும், நாகரும் வாழ்ந்தனர். அந்த இனத்திற்கு நூல் நூற்கும்…

ஆர்ப்பாட்டம், கட்டுரை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

மக்கள் மயப்படாத ஆர்ப்பாட்டங்கள்!

படம் | Vikalpa Flickr கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வடக்கிலுள்ள ஊடகவியலாளர்களும், தெற்கிலுள்ள சில ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளும்சேர்ந்து கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். சுமாராக 150இற்கும் 200இற்கும் இடையிலான தொகையினர் இதில் கலந்துகொண்டார்கள். சில அரசு சார்பு ஊடகங்கள், கொழும்பை…

Featured, காணி அபகரிப்பு, சிறுகதை, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

பிறப்பின் அசிங்கத்தை உணர்ந்தோம்!

படம் | கட்டுரையாளர் எப்படி இருக்கிறாய் என் உயிரே? நீ எப்போதும் என்னைப் பிரியாதிருக்க வேண்டும் என்பதற்காகவே இற்றை வரையில் என்னோடு இறுக்கக் கட்டிப் பிடித்திருக்கிறேன் உயிரற்ற உன் எலும்புக்கூட்டை. ரஷ்யாவின் ஒரு வெடிபொருள் தொழிற்சாலையில் நாம் சந்தித்துக்கொண்ட முதல் சந்திப்பு இன்னமும் நிழலாடுகின்றது….

இனவாதம், கட்டுரை, கறுப்பு ஜூலை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

மறக்க முடியாத கறுப்பு ஜூலை!

படம் | JDSrilanka இலங்கையில் நடைபெற்ற கலவரங்களில் 1983ஆம் ஆண்டின் கலவரம் தமிழ் மக்களின் இதயத்தில் ஆறாவடுவை ஏற்படுத்திய கலவரமாகும். இக்கலவரத்தின் பாதிப்பு இலங்கை வரலாற்றில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதன் பின்பு தான் இயக்கங்கள் பெரிதாக வளர்ந்ததும், இந்தியா இலங்கையின் இனப்பிரச்சினையில் தலையிட்டதும்,…

கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி

கோழி மேய்ப்பர்களுக்கு ஓர் செய்தி!

படம் | AP Photo/Eranga Jayawardena, sulekha “கோழி மேய்ச்சாலும் கோண்மேர்ந்தில மேய்க்க வேணும்” என்பார்கள். ஒன்றுமே இல்லாத வேலையென்றாலும், அது அரச வேலையாக இருந்தால் சரி என்பதுதான் இதன் அர்த்தமாகும். எமது இலங்கைத் தமிழர்களின் பண்பாட்டின் இந்தவொரு அம்சத்தினை இதனைவிட பொருத்தமாக விபரிக்க…