5 வருட யுத்த பூர்த்தி, அடையாளம், கலை, கவிதை, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், மனித உரிமைகள்

வைகாசி 18

 படம் | Worldvision வைகாசி 18 முல்லைக்கொலைகள் – எம் எல்லை விலைகள் தொல்லை வலைகள் – இனி இல்லை மலைகள் நான் உனக்குப் பயங்கரவாதி நீ எனக்குப் பயங்கரவாதி என்றில்லா நாள் உனக்கு வரும் போது நீ எனக்கு நண்பனாவாய். அப்பனைக்கொன்றவன் பயங்கரவாதி…

5 வருட யுத்த பூர்த்தி, அடையாளம், கவிதை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

கடற்கரை வெளி

படம் | Cphdox 1 சாவுகளால் ஓலமிடும் கடற்கரை வெளியில் முளையிடுகின்றன குழந்தைகளின் விரல்கள்.   2 காகங்களும் கரையாது வெறித்து நீளும் கடலில் அலைகளும் செத்தபின் துயரங்களால் நிறைந்த காற்று மேலும் பகல்களை வெம்மையூட்டுகின்றது.  3 பொய்மையின் நிழலுருக்களை மேய்கின்றது அந்திச் சூரியன்….

கவிதை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

களங்கப்படாதிருக்கட்டும்!!!

படம் | DushiYanthini, Passionparade   இன்று இவளும்… பாசத்தினால் கையேந்திய போட்டோக்கள் பயங்கரவாதத்தைப் புதுப்பிக்குமென்று பயப்படும் பிராந்துகள் அவர்கள்.   இனியும் புதுவிதைகள் முளைக்கவோ வளரவோ விடாதபடிக்கு நச்சு நீர் தூவி தாம் தெளித்ததை தண்மழையென கணக்கும் சொல்லும் கிராதகர்கள்.   அரசியல்…

கவிதை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

இப்படிக்கு விபூசிகா…

படம் | Srilankabrief நாடற்று வீடற்று கூடற்று மிஞ்சமாய் மிஞ்சிய சொச்ச உயிர் பத்திரமாய் வச்சிருந்தோம் யார் கண் பட்டதைய்யா? பாம்புகளாய் பருந்துகளாய் சுற்றி வளைத்த துப்பாக்கிகளும் திட்டமிட்ட நாடகங்களும் அரங்கேற்றம் காண வாரீர் வடக்கு பக்கம் யுத்தக் குற்றமா? மனித உரிமையா? நீதி…

அடையாளம், கவிதை, கொழும்பு, தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

நீ அழித்த அத்தனை உயிரும் உயிர்க்கும்…

படம் | JDS இலவு காத்த கிளியா இலவு காத்த கிளியா தமிழா நீ கிளியா பான் கீயும் நவி பிள்ளையும் தஞ்சம் என்றாய் வஞ்சம் அன்றோ   செத்தவன் இயற்கை கணக்கில் கொன்றவன் ஐ.நா. வரவில் வாக்குவாதம் பண்ணுவோம் வரவா போறார் வாழ்ந்தவர்…

அடையாளம், கவிதை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம்

அந்தோ வருகிறது இன்னொரு குழு…

படம் | Groundviews புள்ளி விபரம் தந்தாரம்மா புதிய பாதை கண்டாரம்மா விதியிதுவோ சதியிதுவோ நெஞ்சடைத்து போனதுன்பம்   அவன் என்றார் இவன் என்றார் சிறுபான்மையென்றார் படகு மக்களென்றார் நாய்யென்றார் புலியென்றார் அகதியென்றார் புலம்பெயர்யென்றார் அரசியற் கைதியென்றார் புனர்வாழ்வென்றார் பிடி என்றார்… அடி என்றார்……

கவிதை, சமாதானம் மற்றும் முரண்பாடு, நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், மன்னார், மன்னார் மனித புதைக்குழி, யுத்த குற்றம்

சவக்காடு என்று சொல்; இல்லையென்றால் நீயும் நாளை தோண்டப்படுவாய்…

படம் | Reuters   மாண்டவன் உறக்கம் கெடுத்த நீர்குழாய்க் குழியே கேள் வாழ்பவர் நிலையிதுவே…   சொல் சொல் இது உங்கள் ஊர் சவக்காடு என்று சொல் இல்லையென்றால் நீயும் நாளை தோண்டப்படுவாய்   சொல் சொல் கொன்றவன் பயங்கரவாதி என்று சொல்…

கட்டாய கருக்கலைப்பு, கவிதை, காலனித்துவ ஆட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

முடி வெடு சீக்கிரம்…

படம் | Michael Hughes, Screen Shot உயிரொன்று சுமந்தாள் தன் உயிராக…   உருப்பெரும் முன்னே உயிரிழந்து போனது…   கருவறைக்குள் ஏனோ  கரைந்து போனது கருச்சிதைவு என்ற பெயரால்…   சந்ததிகளின் சரிவுகள் ஏற்றம் காண்கையில் இதை கண்டுகொள்ளாது நிற்கிறது இவர்களின்…

கவிதை, காலனித்துவ ஆட்சி, ஜனநாயகம், மலையகத் தமிழர்கள், மலையகம்

கானல் நீர்…

படம் | zimbio மலைகளும் தன்னிலை உயர்த்தி யாரோ வருகையை எதிர்பார்த்திட?   பனிமலையில் நனைந்த தேயிலைச் செடிகளும் யாரோ வருகையை எதிர்ப்பார்த்திட?   தேயிலை பறிக்கும் தேவதைகள் அலங்காரத்துடன் எதிர்ப்பார்த்திட?   புதிதாய் கிடைத்த தலைகூடையும் கை வளையலின் ஓசையும் – இன்னும்…