ஊடகம், கலை, தமிழ், புத்தகம், பெண்கள்

சமகால இலங்கை முஸ்லிம் சமூகத்தை வாசித்தல் – ‘உம்மத் ‘ நாவலை முன் வைத்து

படம் | ஸர்மிளா செயித்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் அறிமுகம் அண்மையில் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நாவல் ‘உம்மத்’. கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஸர்மிளா செயித்தால் எழுதப்பட்டிருக்கிறது. அதன் சமகாலத் தன்மையைக் கருத்திற் கொண்டு, இந்தப் பத்தி முஸ்லிம் சமூகத்தினதும், குறிப்பாக அதன் பெண்களின் நிலைமையைப்…

இசை, ஓவியம், கட்டுரை, கலை, கவிதை, சங்கீதம், சினிமா, மொழி

ஓர் ஒருதலைக் காதலை தூரிகைக்கு மொழிபெயர்த்தல்

படம் | CINEFORUM “மச்சான் வேளைக்கு வாடா” “ஏன்டா” “கோயிலுக்குள்ள ஒருத்தரும் இல்லை, அவள் மட்டும் தான் நிக்கிறாள்” “அதுக்கேன் நான், நீ போய் பாரடா” “நீயும் வேணும் வா” “சரி இப்ப ஏண்டா கமரா? கோயிலுக்க போட்டா எடுக்க கூடாது” “நீ சத்தம்…

இசை, இந்தியா, ஊடகம், கட்டுரை, கலை, கவிதை, சங்கீதம்

கவ்வாலி, இசை எனும் பாற்கடல்

படம் | Tours42plus கடல் என்றால் எனக்குப் பயம். ஆனால் கடலின் கரைகளை நான் காதலிக்கிறேன். அதன் அலைகளை, நுரைகளை எல்லாவற்றையுமே. ஆனாலும், கடல் என்றால் எனக்குப் பயம். கடலின் கரைகளில் கால் நனைத்திருக்கிறேன். அது ஒரு குழந்தையின் சிரிப்பு. இன்னும் கொஞ்சம் உள்ளே…

கட்டுரை, கலாசாரம், கல்வி, சிறுவர்கள், தமிழ், பால் நிலை, பெண்கள்

அபிராமியின் வலது கையும் சில கிபிர் விமானங்களும்

படம் | Wikipedia முன் கதை – 01 சமீபத்தில் நண்பன் ஒருவன், “தங்கச்சிக்கு சாமத்திய வீடு செய்யிறம். வாடா…” என்று அழைத்தான். நான் ஏன்டா? என்றேன், அவன் நான் ஏதோ பகிடிக்கு கேக்கிறன் எண்டு நினைச்சு, பதில் ஒண்டும் சொல்லாம போட்டான். பின்…

இடம்பெயர்வு, கட்டுரை, கலாசாரம், தமிழ், யாழ்ப்பாணம்

தமிழர் மறக்கும் ‘தட்டிவான்’!

படம் | கட்டுரையாளர் எங்கட ஊரில் பென்னம்பெரிய பணக்காரர் ஒருத்தர் இருந்தவர். கட்ட, உருள மாதிரி குண்டான தோற்றம். நல்ல இருண்ட வெள்ள. அவருக்கு எங்க போனாலும் முதலிடம்தான் வேணும். இடப்பெயர்வு காலங்களில மலங்கழிக்கிறதுக்கு காலையிலயே வரிசையில நிக்கவேணும். அதில கூட வரிசையில நிக்காம,…

இந்தியா, ஊடகம், கட்டுரை, கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின் சமூக முக்கியத்துவம்

 படம் | REUTERS/ Ibtimes என்னுடைய குடும்பத்தில் மூன்று ஆண்கள் மூன்று பெண்களாக நாங்கள் ஆறு பேர். நான் கடைசிப் பிள்ளை. நான் வளர்ந்து வரும் காலங்களில் என்னுடைய தாயார் எனது அண்ணன்மார்களை நடத்திய விதமும் என்னை நடத்திய விதமும் மாறுபட்டதனாலேயே முதன் முதலில்…

அடையாளம், இளைஞர்கள், கலாசாரம், தமிழ், யாழ்ப்பாணம்

டால், டிக்கி, டமால் – சாத்தானின் குழந்தைகள்

படம் | Fotostation யாழ்ப்பாணத்தின் பக்கத்தில் ஒரு மினி நகரம் தான் திருநெல்வேலி. செல்லமாக தின்னவேலி என்று அழைப்பார்கள். இங்கே மிடில் கிளாஸ்தான் ஆதிக்கம் அதிகம். பெரும்பாலும் வியாபாரிகள், அரச உத்தியோகத்தர்கள், வங்கிகளின் மற்றும் தனியார் கம்பனிகளின் கொத்தடிமைகள் என்று நகரமே பரபரப்பாகதானிருக்கும். ஸ்பெஷலாக…

5 வருட யுத்த பூர்த்தி, அடையாளம், இனப் பிரச்சினை, இளைஞர்கள், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வறுமை

யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளில்…

படம் | Buddhika Weerasinghe, Getty Images/ via: Groundviews இன்றுள்ள நெருக்கடி நிலையில் இருந்து தமிழரை மீட்க வலுவான கருத்துருவாக்கமும், அதற்கான தலைமைத்துவமும் அவசியம். இலங்கை என்ற அழகிய தீவில் இடம்பெற்ற நீண்ட குடியியல் யுத்தம் தணிந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ளன. இந்தக்…

கட்டுரை, கலாசாரம், கலை, தமிழ், மலையகத் தமிழர்கள், மலையகம்

எங்கள் கவிச்சி சாமி, முனியாண்டி…

படம் | Namathumalayagam அப்பாவின் இறுதிச்சடங்கில் “முற்போக்காளராக இருந்தும் அப்பாவின் மரண சடங்குகள் அனைத்தையும் மரபு ரீதியாக செய்து அவருக்கு மரியாதை செய்தீர்கள்…” என என் நண்பரும் நெருங்கிய தோழருமான மல்லியப்பூ சந்தி திலகர் வெளியிட்ட ஒரு குறிப்பொன்ற நான் மறுத்து எழுத வேண்டியதாயிற்று….