அடிப்படைவாதம், இனவாதம், இராணுவமயமாக்கல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

கோட்டாவின் நிழல்

படம் | AFP/Getty Images, Ishara S. Kodikara, Theglobalmail மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்புதான் கோட்டாபய ராஜபக்‌ஷ என்ற ஒருவர் இலங்கை அரசியலில் வந்துசேர்ந்தார். இராணுவ சேவையிலிருந்து விலகிய பின் பதினைந்து ஆண்டுகளாக வாழ்ந்தது அமெரிக்காவிலேயாகும். அவர் ஒரு பிரசித்திபெற்ற,…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கட்டுரை, கலாசாரம், கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

தமிழ் – முஸ்லிம் இணைவு அரசியலும், கற்பனாவாதமும்

படம் | Thyagi Ruwanpathirana சமீப நாட்களாக தமிழ் எழுத்தாளர்கள் பலர், தங்கள் உளக்கிடக்கைகளை பத்தி எழுத்துக்களாகவும், இணையவெளி உரையாடல்களாகவும் சிதறவிட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. தெற்கில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டமையை அடியொற்றியே, இவ்வாறான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அவ்வாறான எழுத்தாளர்கள், தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடும்…

அடிப்படைவாதம், இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

(CCTV வீடியோ) ஊரடங்குச் சட்டம் என்றால் என்ன? பொலிஸ் பேச்சாளரின் பதில்?

சிங்கள – பௌத்த பேரினவாதிகள் அளுத்கம தர்ஹா நகரில் முஸ்லிம் மக்களுடைய சொத்துக்களை சூறையாடி, மூவரை கொன்றொழித்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. இத்தனைக்கும் பொலிஸார், இராணுவத்தினர் பார்த்திருக்கவே முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் நடந்திருந்தன. சம்பவம் நடந்த ஜூன் 15ஆம் திகதி மாலை ஊரடங்கு சட்டம்…

அடிப்படைவாதம், அடையாளம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

பாதுகாப்பு யாருக்கு?

படம் | Dinouk Colombage/ Al Jazeera சிறுபான்மையினரான முஸ்லிம்கள் உறவுகளை இழந்துள்ளனர்; தந்தையை இழந்துள்ளனர்; சகோதரர்களை பறிகொடுத்துள்ளனர்; வாழ்வதற்கு வீடின்றி உள்ளனர்; வழிபடுவதற்கு வழிபாட்டுத் தளமின்றி உள்ளனர்; ஜீவனம் நடத்த வியாபாரத் தளங்களை, முதலீடை இழந்துள்ளனர்; சந்தோஷமாக வாழ்ந்து வந்தவர்கள் சாப்பாடின்றி பாடசாலைகளில்…

அடிப்படைவாதம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

இது சட்டம் – ஒழுங்கின்மையின் சொர்க்கம்

படம் | AP Photo/Eranga Jayawardena, Dailymail “இந்த நாட்டில் நாங்கள் இன்னமும் சிங்கள பொலிஸை வைத்திருக்கிறோம். சிங்கள இராணுவம் இருக்கின்றது. இன்றின் பின் ‘மரக்கலயாவோ’ அல்லது ஒரு ‘பறையாவோ’ சிங்களவரைத் தொட்டால் அதுவே அவர்களுடைய முடிவாகும்” – கலகொட அத்தே ஞானசார தேரர்…