கறுப்பு ஜூலை, கொழும்பு, சித்திரவதை, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நீதிமன்றம், மனித உரிமைகள்

தாய்விட்ட சாபம் பலிக்கிறது…

படங்கள் | Vikalpa Flickr கணேசன் நிமலரூபன் கொல்லப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. வவுனியா சிறைச்சாலையில் இருந்து அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு, கொழும்பிலிருந்து சென்ற அதிகாரிகளால் அரக்கத்தனமாக தாக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் பின்னர் கொழும்பு மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்படுகின்றனர். பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்த…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

‘பித்துப் பிடித்த பிக்கு’ நிலைமை: சிங்கள – பௌத்தவாதத்தின் இழிந்த பக்கமாக பொதுபலசேனா

படம் | Groundviews ஒரு நீண்ட அரசியல் கயிற்றில் பிணைக்கப்பட்டிருந்ததாகக் காணப்பட்ட, இந்த காட்டுமிராண்டி பௌத்த பிக்குகள், கட்டுப்பாடு இழந்து போயுள்ளனர். அவர்கள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். ஆனால், பொதுபலசேனா போன்ற குழுக்கள் பிரதிநிதித்துவம் செய்ய வந்துள்ள நிலைமை பிரதிபலிக்கின்ற சிக்கலான நிலையின் மீது…

அடையாளம், கட்டுரை, சினிமா, தமிழ், மொழி, யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் போக ரெடியா?

படம் | AFP, scmp “யாழ்ப்பாணத்து மாம்பழம் தனி ருசி யாழ்ப்பாணத்து முருங்கைக்காய் தனி ருசி யாழ்ப்பாணத்து புகையிலை தனி ருசி யாழ்ப்பாணத்தானும் ஒரு தனி ரகம்” –  நிலாந்தன் – சில நாட்களுக்கு முன் என் ஆசிரியர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது,…

அடையாளம், கலை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, புகைப்படம், மதம் மற்றும் நம்பிக்கை, வடக்கு-கிழக்கு

இலங்கையில் பத்தினி – கண்ணகி வழிபாடு

படங்கள் | Groundviews பத்தினி-கண்ணகி வழிபாடானது இலங்கையில் இந்து-பௌத்த சமரசப் பண்பிற்கு ஊக்கமளிக்கும் உதாரணமாக விளங்குகிறது. இந்தப் பெண் தெய்வமானவள், சடங்குகள் வழிபாட்டு முறைகளால் இரு சமயத்தவரிடையேயும் பிரதேசங்களிடையேயும் வேறுபட்டிருப்பினும், தமிழ் இந்துக்களாலும் சிங்கள பௌத்தர்களாலும் போற்றப்பட்டு வருகிறாள். ஆயினும், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான இலங்கையருக்கு…