அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள்

அரசியல் யாப்பு சீர்திருத்தம்; மக்களின் கருத்தை கேட்கும் ராவய

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிடும் பொதுவேட்பாளர், வெற்றிபெற்றவுடன் முன்மொழியப்பட்டுள்ள அரசியல் யாப்பு சீர்த்திருத்தம் மற்றும் ஏனைய பல சீர்த்திருத்தங்களை அமுல் படுத்துவதற்கு வாக்குறுதி அளிக்கவேண்டிய அதேவேளை, மேற்கொள்ளப் பட்டுள்ள சீர்த்திருத்தங்களுடன் உடன்படுகின்றீர்களா என மக்களிடம் கருத்துக் கேட்கவும் ‘ராவய’ பத்திரிகை முடிவுசெய்துள்ளது….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

ஜனாதிபதித் தேர்தல் யாருக்கு அவசரம்?

படம் | AP PHOTO/Eranga Jayawardena, Scmp இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப் படுத்தப்பட்ட பிறகு பதவிக்கு வந்த ஜனாதிபதிகளில் எவருமே தங்களது முதலாவது பதவிக்காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ததில்லை. 1977 ஜூலையில் பிரதமராக வந்த ஜே.ஆர். ஜெயவர்தன 1972 குடியரசு…

ஊழல் - முறைகேடுகள், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நீதிமன்றம், மனித உரிமைகள்

‘ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை’ தீர்ப்பு: மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்!

2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை’ ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை சிறையில் தள்ளாமல் விடுதலை செய்தமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாக முன்னாள் பிரதம நீதியரசராக இருந்த சரத் என். சில்வா கூறுகின்றார். சண்டே லீடர் பத்திரிகையில் வெளிவந்த செய்தியொன்றை…