அடையாளம், இந்தியா, கட்டுரை, கலை, சினிமா, தமிழ்

காலத்தை வென்ற காவியத் தலைவன்

நல்லவர்கள் மரித்தாலும் அவர்கள் நாமத்தையும் புகழையும் காலம் அழிப்பதில்லை என்ற கூற்றுக்கு இலக்கணமாகத் திகழ்பவர் எம்.ஜி. இராச்சந்திரன். ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற சட்டவிதிகளையும் மீறி ஈழத் தமிழருக்காக ஓங்கிக் குரல் கொடுத்த சரித்திர நாயகனான இவர், தமிழக மக்கள் மனதில்…

இந்தியா, ஊடகம், கட்டுரை, கலாசாரம், சினிமா, தமிழ்

சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் இன்றைய தேவை…

சென்ற வாரம் 12ஆம் திகதி நடிகர் ரஜனிகாந்தின் பிறந்த நாள் அன்று அவருடைய படம் லிங்கா வெளியிடப்பட்டது. அதற்காக விஜய் தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி. இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் தொடக்கம் ஆரம்பம் முதல் ரஜனியுடன் இணைந்தவர்கள், பணி செய்தவர்கள் என ஏராளமானவர்களை அழைத்து பேட்டி…

இசை, ஓவியம், கட்டுரை, கலை, கவிதை, சங்கீதம், சினிமா, மொழி

ஓர் ஒருதலைக் காதலை தூரிகைக்கு மொழிபெயர்த்தல்

படம் | CINEFORUM “மச்சான் வேளைக்கு வாடா” “ஏன்டா” “கோயிலுக்குள்ள ஒருத்தரும் இல்லை, அவள் மட்டும் தான் நிக்கிறாள்” “அதுக்கேன் நான், நீ போய் பாரடா” “நீயும் வேணும் வா” “சரி இப்ப ஏண்டா கமரா? கோயிலுக்க போட்டா எடுக்க கூடாது” “நீ சத்தம்…

Featured, இசை, கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, குழந்தைகள், சிறுவர்கள், தமிழ், மொழி, யாழ்ப்பாணம்

டால், டிக்கி, டமால் – கொண்டாட்டத்தின் இசை!

முதல் கட்டுரை: டால், டிக்கி, டமால் – சாத்தானின் குழந்தைகள் ### ஆதிவாசிகள் நெருப்பைச் சுற்றி ஆடுவதை நீங்கள் திரைப்படங்களில் பார்த்திருக்கக் கூடும். அது தெய்வமாகிய நெருப்பை சாட்சியாக வைத்து ஆடும் நடனம். அப்படி பல்வேறு வகையான இசை பாரம்பரியங்கள் உலகெங்கும் உண்டு. மேட்டுக்…

சினிமா, தமிழ், தமிழ்த் தேசியம்

‘இனம்’ கதையும் கருத்தும்

படம் | Impawards இனம். ஈழத்தமிழரைப் பற்றி தமிழில் வந்திருக்கும் திரைப்படம். சந்தோஸ்சிவன் என்கிற ஒளிப்பதிவாளர் இதனை இயக்கியிருக்கின்றார். இது மாதிரியான சிக்கலான கதைகளை திரைப்படமாக்கும் பாணியில் அவரது படங்கள் அமைந்திருக்கும். அந்த வகையில் சிக்கலுக்குரிய கதையுடன் வந்திருக்கும் இனம் தமிழக சினிமா சூழலிலும்,…

கலை, கொழும்பு, சினிமா, தமிழ்

சினிமாவும் நானும்…

படம் | cinema.pluz 13 வயதில் தொடங்கிய எனது படிக்கும் பழக்கம், 16 வயதுக்குள் என்னை ஒரு வெறிகொண்ட வாசகனாக மாற்றியிருந்தது. தமிழில் ராஜம் ஐயரின் “கமலாம்பாள் சரிதம்” முதல் அந்தக் காலகட்டத்தில் வெளிவந்திருந்த அத்தனை நாவல்களையும் படித்துமுடித்திருந்தேன். எங்களூர் வாசகசாலையிலும் எனது உயர்…