இந்தியா, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சீனா, வௌியுறவுக் கொள்கை

சீனாவின் நீர்மூழ்கி தந்திரோபாய எல்லைக்குள் இலங்கையும் அடங்குகிறதா?

 படம் | Foreign Correspondents’ Association of Sri Lanka கடந்த வாரம் சீன கடற்படையின் நீர்மூழ்கி கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்றது. இது இந்திய மட்டத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. இதே துறைமுகத்தில் ஏழு வாரங்களுக்கு முன்னரும் கூட சீனாவின் நீர்முழ்கியொன்று தரித்து நின்றிருந்தது. சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்த…

கட்டுரை, சர்வதேசம், ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள், ஹொங்கொங்

சீனாவை கதிகலங்க வைக்கும் ஹொங்கொங் போராட்டம்!

படம் | Theatlantic, infocus ஆஹா… ஹொங்கொங் மக்களும் உலக மக்கள் புரட்சி இயக்கங்களுடன் இணைந்து விட்டார்களே. சிங்கப்பூர் போன்றே அதே விதமான வர்த்தகப் பொருளாதார அபிவிருத்திக்குப் பெயர் போன ஹொங்கொங் கூட ஒரு புரட்சித்தளமாக மாறும் என நாம் நினைத்திருக்க மாட்டோம். அது…

அபிவிருத்தி, இந்தியா, கட்டுரை, கொழும்பு, நல்லாட்சி

ஜின்பிங்கின் வருகை: இலங்கையை சுற்றிவளைக்கும் சீனா!

படம் | AFP, Ishara Kodikara, Foreign Correspondent’s of Sri Lanka’s Facebook Page சீன ஜனாதிபதி ஜின்பிங் (Xi Jingping) இலங்கைக்கு விஜயம் செய்திருப்பதானது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக பிராந்திய சக்தியான இந்தியாவின் வெளிவிவகார நிபுணர்கள் மத்தியில் விவாதங்களை தோற்றுவித்துள்ளது….

அபிவிருத்தி, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வறுமை

அபிவிருத்தியும் சாதாரண குடிமக்களும்

படம் | ஷெஹான் குணசேகரவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கொழும்பில் உடைக்கப்படும் வீடுகள். இனப் பிரச்சினை தீர்வு என்பதை விட இனப் பிரச்சினையை வைத்துக் கொண்டு கட்சி அரசியலையும் ஆட்சி அதிகாரத்தையும் தக்கவைக்கின்ற செயற்பாடுகள் மஹிந்த ராஜபக்‌ஷ அரசிடம் மாத்திரமல்ல இலங்கை…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், வடக்கு-கிழக்கு

இந்தியா – சீனா – தமிழர் விவகாரம்

படம் | Asiantribune மேலோட்டமாக பார்த்தால் சீனாவையும், இந்தியாவையும் தமிழர் பிரச்சினையுடன் தொடர்புபடுத்துவதில் எந்தவொரு பொருளும் இருப்பதாகத் தெரியாது. தமிழர் விவகாரத்தை வெறுமனே தமிழர்களுக்குள் மட்டும், அதாவது, தமிழர்கள் என்னும் பொழுது, வடக்கு – கிழக்கு, புலம்பெயர் மற்றும் தமிழ்நாடு என்னும் முக்கோண நிலையில்…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

கவசதாங்கிக்காரன் (Tank Man)

படம் | AP Photo/Jeff Widener, Theatlantic தியனன்மென் சதுக்கத்தில் சீன இராணுவம் அசுரத் தாண்டவம் ஆடி இன்றோடு 25 வருடங்கள் பூர்த்தியாகின்றன.  சீனாவில் ஜனநாயகத்தை வலியுறுத்தியும், அரசியல் சீர்த்திருத்தத்தையும் வேண்டியும் இலட்சக்கணக்கான எதிர்ப்பாளர்களால் 6 வாரங்களாக நடத்தப்பட்டு வந்த போராட்டம் சீன இராணுவத்தின்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, சர்வதேசம்

சர்வதேச அரசியலில் இலங்கை?

படம் | REUTERS / Dinuka Liyanawatte, ecumenicalnews எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின்போது அமெரிக்கா, மீண்டுமொரு பிரேரணையை கொண்டுவரவுள்ளதை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வௌியுறவுக் கொள்கை

அமெரிக்காவின் அடுத்த பிரேரணை, இலங்கை–சீன உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமையுமா?

படம் | srilankaguardian எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின்போது அமெரிக்கா மீண்டுமொரு பிரேரணையை கொண்டுவரலாமென்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கைக்கான சீனத் தூதுவர் வூ ஜியங்ஹோ (Wu Jianghao) இலங்கைக்கான, சீனாவின் ஆதரவை உறுதிப்படுத்தியிருக்கின்றார். இலங்கையின்…