அடையாளம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், கட்டுரை, காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், விவசாயம்

கேப்பாப்பிலவு: வீடு வாசல்களுக்கு மீள் திரும்புவதற்கான போராட்டம்

“எனது வீட்டிற்குள் நுழையும்போது தாய் தந்தையின் அன்பான பராமரிப்பினையே நான் உணருகிறேன்…” மீண்டும் வீட்டிற்கு செல்லும் எதிர்பார்ப்புடன் இருக்கும் கேப்பாப்பிலவு வயோதிபர் ஒருவரே இவர். இந்த வருடம் மார்ச் மாதம் 24ஆம் திகதி கேப்பாப்பிலவு மக்களால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்  ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

பாப்பரசரின் வருகை மாற்றத்தை ஏற்படுத்துமா?

படம் | Columbian ஜேர்ச் மரியோ பெர்கோலியோ என்ற இயற் பெயருடைய பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கைக்கு எதிர்வரும் தை மாதம் பயணம் செய்யவுள்ளார். சர்வதேச விசாரணை ஒன்று நடைபெறவுள்ள நிலையில் இவருடைய பயணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பாப்பரசருடைய இலங்கைக்கான பயண ஏற்பாடுகளை…

இனவாதம், கட்டுரை, கலாசாரம், தமிழ், நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

வடக்கு பௌத்தம் யாருடையது?

படம் | AP Photo/Eranga Jayawardena, Groundviews வடக்கில் பௌத்தம் இருந்தது என்பதற்கு பலமான ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே அதற்கான தொல்லியல் தடயங்கள் உண்டு. இப்போது கிளிநொச்சியிலும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த எச்சங்கள் என்றவுடனேயே அது சிங்களவருடையது என்கிற சிந்தனை நம் மத்தியில்…

அடையாளம், இராணுவமயமாக்கல், கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

பிரபாகரனின் பாதம் பட்ட நிலத்துக்காகவா போராட்டம்?

படம் | Vikalpa Flickr இராணுவத் தரப்பினால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்கும் மக்களின் போராட்டத்துக்கு புதிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார் இராணுவப் பேச்சாளர். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கால்பதித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய காணிகளை மீளப்பெறவே இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டதாக அவரின் ஊடக…

இடம்பெயர்வு, காணி அபகரிப்பு, சம்பூர், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், நீதிமன்றம், மனித உரிமைகள்

எமது நிலம் எமக்கு வேண்டும்!

படம் | கட்டப்பரிச்சான் முகாம் வீடுகள் எமக்கு மாற்றிடமும் தேவையில்லை, நஷ்டஈடும் அவசியமில்லை. எமக்கு சம்பூர் நிலமே வேண்டும் என்கிறார் கட்டப்பரிச்சான் இடம்பெயர் முகாமின் தலைவரும் மூதூர் மீனவ சங்கத் தலைவருமான கிருஷணப்பிள்ளை. “மாற்றுக் காணிக்கு போகவேண்டுமாக இருந்தால் இத்தனை வருஷம் காத்திருக்கத் தேவையில்லை….

அடையாளம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

காணி அபகரிப்பு; காத்திருக்கிறது இன்னொரு பொறி

படம் | jdslanka வடக்கு மாகாணத்தில் காணி அபகரிக்கப்படுகின்றமை தொடர்பாக கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகளின் சில தூதரகங்கள் தகவல்களை பெறுகின்றன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆயர்கள் மற்றும் பொதுமக்களையும் நேரடியாக சந்தித்து விபரங்களை அவர்கள் பெறுவதாக அறிய முடிகின்றது. சில…