இலக்கியம், ஊடகம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், தமிழ், யாழ்ப்பாணம்

தயக்கமும் எழுத்தும்

அண்மையில் பெருமாள் முருகனின் நாவலான ‘மாதொருபாகனை’ எரித்தமைக்காகவும், அவரை அச்சுறுத்தியமைக்காகவும் யாழ்ப்பாணத்தில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியச் செயற்பாட்டாளர்கள் ஒன்று கூடி தமது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர். யாழ். நூலகத்திற்கு அண்மையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இப்போது தான் சுன்னாகம் அனல் மின் நிலைய விவகாரமும் ஓய்ந்திருக்கிறது….

கட்டுரை, கறுப்பு ஜூலை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

உடலத்தின் மீதும் தோற்றுப்போன அரசியல்!

படம் | Vikalpa Flickr ஆசிரியர் குறிப்பு ‘மாற்றம்’ தளத்தின் கட்டுரையாளர் ஜெரா, கணேஸன் நிமலரூபன் பாசிச அரச இயந்திரத்தால் கொல்லப்பட்டமை தொடர்பாக கட்டுரை ஒன்றை வரைந்திருந்தார். தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் உடலத்தை வைத்து தமிழ் அரசியல் தலைமைகள் அரசியல் நடத்தினார்களே தவிர,…

கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

“கோட்டாவின் அடக்குமுறைக்கு எதிராக அணிதிரள்வோம்” | கொழும்பில் அரசசாரா நிறுவனங்கள் ஆர்ப்பாட்டம்

அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக அரசால் கொண்டுவரப்படவிருக்கும் புதிய சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மாலை கொழும்பு ரயில் நிலையம் முன்பாக அரசசார்பற்ற நிறுவனங்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதில் கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் அரசசார்பற்ற நிறுவனங்கள் உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் இயங்கும்…

கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு

ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 07

படம் | JDSrilanka ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 06 | ஆறாவது பாகம் ### உலகளாவிய தமிழர்கள் முன்னெடுக்கும் அரசியலின் வெற்றி வீதம் எத்தனை? இலங்கைத் தமிழரது அரசியலை ஒற்றை மனிதனாக தானே தீர்மானித்த பிரபாகரனின் 25 வருட கால…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ஐயோ… இவர்களுக்காக போராட யாருமே இல்லையே!

படம் | jdslanka ஆர்ப்பாட்டம் எங்கு நிகழ்ந்தாலும் அந்த இடத்தில் அவளின் குரல் கேட்டுக்கொண்டேயிருக்கும். “எங்கட அண்ணைய எங்க வச்சு வேல வாங்கிறீங்கள்?  எனக்கு சாப்பாடும் வேணாம் ஒண்டும் வேணாம், எங்கட அண்ணைய விடுங்கோ, என்ன சுட்டாலும் பரவாயில்லை. நான் தனிய இருந்து என்ன…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், நீதிமன்றம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், மரண தண்டனை, வடக்கு-கிழக்கு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: விடுதலையும் அரசியலும்

படம் | caravanmagazine (தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்) சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி, ரொபேட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்பான விடுதலை, இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த கணத்தில் சட்டச் சிக்கலை சந்தித்துள்ளதாக அறியமுடிகிறது. அதேவேளை,…

ஆர்ப்பாட்டம், கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம்

ரப்பிற்கு எதிராக அமெரிக்க தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் விவகாரங்களுக்கான தூதுவர் ஸ்டீபன் ரப்பின் இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக தேசிய ஒழுங்கமைப்பு ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். இன்று காலை 10.30 மணியளவில் பௌத்த பிக்குகள் சகிதம் நூற்றுக்கும் மேற்பட்டோர் பதாகைகளை…