அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள்

“ஞானசார மீது கருணை காட்டுவது அவசியம்”

பட மூலம், Selvaraja Rajasegar photo கலபொட அத்தே ஞானசார என்ற பெயர் நீண்டகாலத்துக்குப் பிறகு மீண்டும் அடிபடத் தொடங்கியிருக்கிறது. திடீரென வெளியில் கிளம்பும், திடீரென மறையும் அபூர்வமான பிக்கு அவர். அவர் வெளியே வருவதையும், திடீரென மறைவதையும் சில காரணிகள் தீர்மானிக்கின்றன என்பது…

அடிப்படைவாதம், இடம்பெயர்வு, இனவாதம், காணாமலாக்கப்படுதல், கொழும்பு, மனித உரிமைகள்

அனர்த்தம், விடுதலைப் புலிகள் மற்றும் வடக்கு

படம் | Sri Lanka Air Force Photo, New York Times இலங்கை 2003ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கு மற்றும் பல மண்சரிவுகளுக்கு முகம்கொடுத்தது. அந்தக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பொருந்திய நிலையில் காணப்பட்டதுடன், இலங்கை அரசாங்கத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையும்…

அடிப்படைவாதம், அமெரிக்கா, இடம்பெயர்வு, இனவாதம், மனித உரிமைகள்

முஸ்லிம்களுக்கு எதிரான பயணத்தடையும் அரபுலகமும்

படம் | TheAtlantic அமெரிக்காவில் புதிதாகப் பதவியேற்ற ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் பதவியேற்ற ஒரு வார காலத்தில் ஜனவரி 27இல் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஏழு நாடுகளின் முஸ்லிம்கள் அடுத்த 90 நாட்களுக்கு தனது நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடாது என்ற நிறைவேற்று உத்தரவில்…

அடையாளம், இடம்பெயர்வு, இனவாதம், இராணுவமயமாக்கல், மனித உரிமைகள்

வில்பத்து: இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் ஜனாதிபதி

படம் | @Budumalli, மரிச்சுக்கட்டி பகுதியில் 1980ஆம் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவால் (அமைச்சராக இருந்தபோது) ஆரம்பித்து வைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை குறிக்கும் அறிவிப்பு 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வில்பத்து தேசிய வன பிரதேசத்தின் நில எல்லையை விஸ்தரிக்குமாறு ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கலாசாரம், மனித உரிமைகள்

இனவாத அழிவுகளில் இருந்து இன்னமும் பாடம் படிக்காத இலங்கை அரசு

படம் | Forbes இலங்கை போன்ற இயற்கை வளங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட, பெருமளவு கல்வி அறிவுள்ள மக்களைக் கொண்ட ஒரு அழகிய சிறிய நாட்டுக்கு 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது மிகவும் பெரிய ஒரு தொகையாகும். உள்நாட்டு நாணயப் பெறுமதியின் படி ஒரு டொலருக்கு…

அடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

புதிய அரசியல் யாப்பும் இலங்கை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும்

படம் | NAFSO இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு தனி அரசியல் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கை முதலாவதாக 1920களில் ஆரம்பித்தது. காலனித்துவ அரசாங்கத்திடம் இருந்து விடுதலை பெற்று இலங்கை மக்களுக்கு ஆட்சி உரிமை வழங்கவேண்டும் என்று, ஒரு குரலில் கோரிக்கைகளை முன்வைத்த படித்த-இலங்கையர்கள்,…

அடிப்படைவாதம், அடையாளம், அபிவிருத்தி, இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள்

டொனால்ட் ட்ரம்புடன் சேர்ந்து சொர்க்கத்தை மீளப்பெறுதல்

படம் | News.Mic “தேர்தலின்போது நீங்கள் முன்வைத்த பிரச்சினைகள் அமெரிக்காவின் எல்லைகளுக்கு அப்பாலும் எதிரொலிக்கின்றன. அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக நீங்கள் இப்போது தெரிவுசெய்யப்பட்டதை அடுத்து, சகல தேசங்களினதும் சுயாதிபத்திய சமத்துவம், தேச அரசுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையிலான புதியதொரு உலக ஒழுங்கைக்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு?

படம் | The Japan Times தமிழர்களுக்கு எப்படியானதொரு அரசியல் தீர்வு வரப்போகிறது? இப்படியொரு கேள்வியை எழுப்பினால் இரண்டு விதமான பதில்களை காணலாம். ஒரு சாரார் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என்பார்கள். இன்னொரு சாராரோ ஏதோ ஒன்று வரத்தான் போகிறது. ஆனால், அது என்னவென்றுதான் தெரியவில்லை…

அடிப்படைவாதம், இனவாதம், ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள்

நல்லிணக்கத்திற்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சமீபத்திய சம்பவங்கள் குறித்து CPA கவலை

படம் | Hiru News இலங்கையின் மத மற்றும் இன ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சமீபத்திய சம்பவங்கள் குறித்து கடும் கரிசனை கொண்டுள்ளதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை, அங்கவீனமுற்ற படையினரை சிலர்…

இனவாதம், சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

எழுக தமிழ்: சுயநிர்ணயம் பற்றிய ஒரு குறுகிய நோக்கு

படம் | Seithy மன்னார் மாவட்டத்தின் தெற்குப் புறத்திலே உள்ள முசலிக் கிராமத்திலே அண்மையில் ஆய்வு ஒன்றிலே ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த முஸ்லிம் பெரியவர் ஒருவர் வனவளப் பாதுகாப்பு என்ற பெயரில் அங்கு வாழும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றிக் குறிப்பிட்டார். அது மட்டுமல்லாமல்…