கட்டுரை, கல்வி, கொழும்பு, சிறுவர்கள், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, பதுளை, பெண்கள், பொதுத் தேர்தல் 2015, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

மறக்கப்பட்ட மீரியாபெத்தை மக்கள் | வீடியோ/ படங்கள்/ 360 டிகிரி கோணத்தில் படங்கள்

படங்கள் | செல்வராஜா ராஜசேகர் மலையக மக்களின் உரிமைகள் அனைத்தும் முழுமையாக கிடைத்துவிடும் போல எண்ணத் தோன்றியது, நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தலில் வெற்றி பெறும் வரை மலையக மக்களுக்குள்ள அத்தனைப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் மலையக அரசியல்வாதிகளிடம் இருந்து வெளிப்பட்டதைப் பார்த்தபோது….

ஊடகம், கலாசாரம், கலை, கொழும்பு, சினிமா, தமிழ், நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், மொழி

நீ இன்றி உன்னுடன் | With You, Without You

படம் | WITHYOUWITHOUTYOU சிங்களத் திரைப்படம் என்றாலே சிலரின் மனதில் கசப்பானதோர் உணர்வே ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம் இந்திய சினிமாவின் ஆக்கிரமிப்பு என்றால் அது பொய்யாகாது. எமது நாட்டைப் பொருத்தமட்டில் தமிழ், சிங்கள சினிமா என இரண்டு பிரிவுகளாகப் படைப்புகளை காண முடிகிறது. தமிழ்…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், பால் நிலை, பெண்கள், மட்டக்களப்பு, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

சாந்தி அனுஷா சச்சிதானந்தம்; ஒரு புத்திஜீவியின் நினைவுப்பரவல்

படம் | TEDxColombo 1977 ஜூலை பொதுத் தேர்தலில் ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி பெருவெற்றி பெற்றதையடுத்து அவரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளின் விளைவாக நாட்டில் தோன்றிய நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பல கூட்டங்களிலும் கலந்துரையாடல்களிலும் சாந்தி சச்சிதானந்தமும் அவரது…

இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, பெண்கள், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம்

வித்தியாவின் மரணத்தின் பின்னரான தென்னிலங்கையின் நிகழ்சி நிரல்

படம் | ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் பல ஆயிரக்கணக்கான பாலியல் வல்லுறவின் கொடூரங்களையும், அது சுமந்து நிற்கும் பெரும் வலிகளையும் தமிழர் தேசம் கடந்து வந்திருக்கிறது. இவற்றில் பலவற்றிற்கு சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாத உரிமை மறுப்பு இடம்பெற்றது. நூற்றுக்கணக்கானவை…

6 வருட யுத்த பூர்த்தி, இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், குழந்தைகள், கொழும்பு, சிறுவர்கள், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தற்கொலை, நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, பெண்கள், மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, விதவைகள்

(காணொளி) | போர் முடிந்து ஆறு வருடங்கள் ஆனாலும் ஆற்றுப்படுத்தப்படாத மனக்காயங்கள் – பேராசிரியர் தயா சோமசுந்தரம்

போர் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆனாலும், இன்னும் பாதிக்கப்பட்ட மக்களின் மனக்காயங்கள் ஆற்றுப்படுத்தப்படவில்லை என்கிறார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மனோதத்துவ பேராசிரியர் தயா சோமசுந்தரம். கடந்த அரச காலத்தின் போது, மனக்காயத்துக்கான சிகிச்சைகள் வழங்குவது தடைசெய்யப்பட்டிருந்ததாகக் கூறும் தயா சோமசுந்தரம், சில அரச சார்பற்ற நிறுவனங்களின்…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, பெண்கள், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

மறைக்கப்பட்ட நீதியின் மேல் நீதிக்கான பயணம்: வித்யா மீதான பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை தொடர்பான ஒரு பார்வை

படம் | Maatram Flickr நவரஞ்சினி நடராஜா மற்றும் தவச்செல்வி கடற்பரப்பின் ஒளிப்புனலிலும் மௌன அலைகளின் வரவேற்பிலும் புங்குடுதீவினை நோக்கி கடலை ஊடறுத்தவாறான எமது பயணத்தில் வித்யாவின் நினைவுகளுடன் நீண்டு சென்றது பாதை. பரந்து நீண்டிருந்த கடலின் ஆழத்தில், உப்புக்காற்றின் ஈரத்தில், எம்மவர் கதைகள்…

6 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, கட்டுரை, குழந்தைகள், கொழும்பு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள்

“அவையல் கிளாஸ்ல சந்தோசமா படிக்க மாட்டினம்”

“ஒன்டு அப்பா இல்ல, ஒன்டு அம்மா இல்ல, ஒன்று ரெண்டு பேருமே இல்ல. கிட்டத்தட்ட 90 பிள்ளைகள் தாயை அல்லது தந்தைய இழந்திருக்காங்க. அவர்களின்ர படிப்பு பொறுத்த வரையில சரியான பிரச்சின” என்கிறார் முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை. முதலாம் தரத்திலிருந்து 5ஆவது…

ஊடகம், கட்டுரை, கல்வி, கொழும்பு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, பெண்கள், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

வித்தியாக்களைப் பாதுகாப்பது எப்படி?

படம் | TAMILCNN அண்மையில் நினைவு கூரலுக்கான உரிமை என்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரோடு மரிஷா எனப்படும் மற்றொரு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வந்திருந்தார். அன்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில்…

6 வருட யுத்த பூர்த்தி, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், காணாமல்போதல், கிளிநொச்சி, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு, வறுமை, வவுனியா

ஆறு வருடங்கள் கடந்தும் ஆறாத காயங்கள்… | புகைப்படக் கட்டுரை

யுத்தம் நிறைவடைந்து 6 வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் தெற்கில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. ஆட்சி மாற்றத்தின் பிறகு இம்முறை கடந்த 5 வருடங்களைப் போலில்லாமல் வித்தியாசமாக யுத்த வெற்றி தெற்கில் கொண்டாடப்பட்டது. ஆட்சிக்கு வந்தவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்த ‘யுத்த…

இடம்பெயர்வு, கொஸ்லந்தை மண்சரிவு, தமிழ், நல்லாட்சி, பெண்கள், மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை, விவசாயம்

சஷீந்திர ராஜபக்‌ஷவுக்கு ஒரு கடிதம்

படம் | Flickr 16.11.2014 மாண்புமிகு முதலமைச்சர் ஊவா மாகாண சபை மாகாண சபை காரியாலயம் பதுளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மீறியபெத்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோரின் வீடு, காணி உரிமை மற்றும் ஏனைய ஏற்பாடுகள் தொடர்பில் மலையக மக்களாகிய நாம் கடந்த 200 வருடகாலமாக…