Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

(VIDEO) கொடூரச் சட்டத்தில் சிக்குண்டு 71 வயதில் விடுதலையான செல்வரத்தினம்

வெட்ட வெளி, வெயில் சுட்டெரிக்கிறது. மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த மாடுகள் ஆங்காங்கே வளந்திருக்கின்ற மரங்களின் நிழலில் நெருக்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றன. நான் தேடிவந்த செல்வரத்தினம் ஐயா மாடுகளை அழைத்துக்கொண்டு இந்தப் பக்கமாகத்தான் வந்திருப்பதாக அவரது மனைவி கூறியிருந்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவரை காணாததால் நானும் மரமொன்றைத்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் கைதிகள், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

அரசியல் கைதிகளின் போராட்டம் சொல்லும் செய்தி என்ன?

பட மூலம், Tamil Guardian அரசியல் கைதிகளின் விவகாரம் இதற்கு முன்னரும் பல தடவைகள் வீதிக்கு வந்திருக்கிறது. அதேபோன்று இம்முறையும் வந்திருக்கிறது. வழமைபோல் தமிழ் அரசியல்வாதிகளது உருக்கமான அறிக்கைகளும், நாடாளுமன்ற பேச்சுக்களும் முன்ரைப் போன்றே அதன் காரம் குறையாமல் வெளிவந்திருக்கிறது. அரசியல் கைதிகளின் போராட்டம்…

அரசியல் கைதிகள், ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்

பயங்கரவாத தடைச்சட்டமும் மறக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களும்

படம் | சம்பத் சமரகோன், (பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் கணேசன் நிமலரூபனின் இறுதிக்கிரியை) “முதலில் அவர்கள் என் ஆடைகளைக் களைவார்கள். கைகளை முதுகிற்கு பின்னால் கட்டி கூரையிலிருந்து தலைகீழாக தொங்கவிடுவார்கள். பின்னர் அடிக்கத்தொடங்குவார்கள். ஒவ்வொருவரும் தவணைமுறைப்படி…

அரசியல் கைதிகள், ஆர்ப்பாட்டம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள்

அரசியல் கைதிகளின் போராட்டம் தமிழர் அரசியலில் இன்னுமொரு முள்ளிவாய்க்காலா?

படம் | Selvaraja Rajasegar Photo தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் இருந்தோர் தமது அடிப்படைத் தேவைகளுக்காகவும் விடுதலையை வலியுறுத்தியும் பலப் போராட்டங்களை கடந்த காலங்களில் நடத்தினர். இப்போராட்டங்கள் அகிம்சை வழியிலான உணவு மறுப்பு பேராட்டமாகவும் கவனயீர்ப்புப் போராட்டமாகவுமே நிகழ்ந்தன. பலப்…

அரசியல் தீர்வு, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பா அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியா?

படம் | PRESS EXAMINER இனப்பிரச்சினை விவகாரம் சர்வதேச முக்கியத்தவம் பெற்றுள்ள நிலையில் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் வைத்திருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போது தனது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பதை விட…

அரசியல் கைதிகள், இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

(வீடியோ) | உத்தரவாதமற்ற பிணை மற்றும் புனர்வாழ்வு – அருட்தந்தை சத்திவேல்

படம் | செல்வராஜா ராஜசேகர் (மொபைல் படம்) நீண்டகாலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல்கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படவேண்டும் எனத் தெரிவிக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா. சத்திவேல், அரசியல்கைதிகள் பிணையில் அல்லது புனர்வாழ்வின் பின்னர் விடுதலை…

அரசியல் கைதிகள், இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

அரசியல் கைதிகளும் நீதியரசரும்

படம் | AP Photo/Eranga Jayawardena, DAILYMAIL அரசியல் கைதிகளுக்கு என்று ஓர் அமைப்பு எதுவும் கிடையாது. கைதிகள் தாமாகப் போராடத் தொடங்கும் போது அதை அரசியல்வாதிகள் தத்தெடுப்பதே வழமை. இம்முறை வடமாகாண முதலமைச்சர் இது விடயத்தில் கூடுதலான அக்கறையைக் காட்டுவதாகத் தெரிகிறது. கைதிகளும்…

அரசியல் கைதிகள், இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

அரசியல் கைதிகளின் விவகாரம்; பொறுப்புச் சொல்ல வேண்டியது யார்?

படம் | AP Photo/Eranga Jayawardena, DAILYMAIL அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் தமிழ் அரசியலை கொதிநிலைப்படுத்தியிருக்கிறது. சில தினங்களாக தமிழ் அரசியல் சூழல் பரப்பரவாகவே இருந்து வருகிறது. சுமந்திரன் அவுஸ்திரேலியாவில் பங்குகொண்ட நிகழ்வொன்றின் போது இடம்பெற்ற குழப்பங்கள், பின்னர் அவுஸ்ரேலிய தமிழ் வானொலி…

அடிப்படைவாதம், இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ்த் தேசியம், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

அரசியல் வேறுபாடுகளுக்கு மத்தியில் ஓரணியில் சேரும் சிங்களக் கட்சிகள்

படம் | AP photo, INDIAN EXPRESS தற்போதைய அரசியல் சூழலில் தென்பகுதி சிங்கள அரசியல் கட்சிகளுக்கு பிரதானமாக மூன்று விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. ஒன்று, போர்க்குற்ற விசாரணையை தவிர்ப்பது. இரண்டாவது, அரசியல் வேறுபாடுகளுக்கு மத்தியிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, படை உயர்…

அரசியல் கைதிகள், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

அரசியல் கைதிகளின் விவகாரம்; எவ்வாறு கையாளுவது?

படம் | AP Photo/Eranga Jayawardena, DAILYMAIL அரசியல் கைதிகளின் விவகாரம் எனப்படுவது அதன் ஆழமான பொருளில் ஓர் அரசியல் விவகாரமே. ஆனால், அதை ஒரு சட்ட விவகாரமாகச் சுருக்கிவிட அரசு முற்படுகின்றது. ஆயுதப் போராட்டத்தை எப்படி பயங்கரவாதப் பிரச்சினையாக காட்டினார்களோ, தமிழ்த் தேசியப்…