Agriculture, Ceylon Tea, Economy, Environment, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

வெளியார் உற்பத்தி முறையும் தோட்ட மக்களது அரசியல் சமூக பொருளாதார இருப்பும்

பட மூலம், Selvaraja Rajasegar 1992ஆம் ஆண்டு அரச தோட்டங்கள் யாவும் மீண்டும் தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் முன்வைக்கையில் மலையக தொழிற்சங்கத் தலைவர்களின் கருத்தினை அறியும் வகையில் பிரபலத் தொழிற்சங்கத் தலைவர்களை ஆங்கிலத்தில் நேர்காணலை செய்தேன். இவ்நேர்காணல் கண்டி சத்தியோதய நிறுவனத்தின் கீழ்…

Economy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, அடையாளம், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

சரஸ்வதியின் ஒருநாள் கதை (VIDEO)

5.00 மணிக்கு எழும்பவேண்டிய சரஸ்வதி இன்று கொஞ்சம் அயர்ந்து தூங்கிவிட்டார். தேநீர் குடிப்பதற்காக அடுப்பங்கரையில் அடைக்கலமாகியிருக்கும் பிள்ளைகளை வாயைக் கழுவச் சொல்லும்போதே தெரிகிறது, அவரது அவசரம். மூத்த மகள் 3ஆம் வகுப்பு, இரண்டாவது மகள் பாலர் பாடசாலை, கடைசியாகப் பிறந்தவனுக்கு இப்போதுதான் 9 மாதம்….

ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

எயாபார்க் தோட்ட மக்களின் போராட்டம்

படம் | @RcSullan & @ajsooriyan கண்டி மாவட்டத்தில் அமைந்திருக்கும் எயாபார்க் தோட்டம் இலங்கை பெருந்தோட்ட கூட்டுதாபனத்தின் (SLSPC) கீழ் இயங்கி வருகின்றது. இத்தோட்டத்தில் மொத்தம் ஆறு டிவிசன்கள் காணப்படுகின்றன. இங்குள்ள  மொத்த சனத்தொகை 1,600 ஆகும். இதில் தோட்டத் தொழிலாளர்களாக 200 பேர்…

ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

கூட்டு ஒப்பந்தத்தில் சவாரி செய்யும் தொழிற்சங்கங்கள்

படம் | DALOCOLLIS பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள விவகாரம் அதாவது, கூட்டு ஒப்பந்த காலம் முடிந்து சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இன்னும் அந்த கூட்டு ஒப்பந்தத்தை மீள புதுப்பித்து தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க நடவடிக்கை எடுத்தபாடில்லை. ஆனால், இதை வைத்து மலையக அரசியல்வாதிகள்…

காலனித்துவ ஆட்சி, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நேர்க்காணல், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

ரூபா 2,500: ஒரு கண்துடைப்பு நாடகம்

படம் | DALOCOLLIS “இன்று தெற்கில் உள்ள எந்தவொரு தொழிற்சங்க அமைப்பும் மலையக மக்களுக்காகப் போராடுவது கிடையாது. அதேபோன்று தெற்கில் ஏதாவது போராட்டமொன்று நடந்தால் மலையகத்தில் உள்ள தொழிலாளர்கள் ஆதரவு தெரிவிப்பதும் இல்லை. இது தொழிலாளர் வர்க்கத்தினரிடையே ஏற்பட்டிருக்கும் பிளவைக் காட்டுகிறது. ஆகவே, இந்தப் பிளவுதான்…

அடையாளம், அபிவிருத்தி, கட்டுரை, காலனித்துவ ஆட்சி, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

வன்முறைக்கு முகம் கொடுக்கும் மலையகம்

படம் | DALOCOLLIS ஒரு குறிப்பிட்ட இனத் தொகுதியினரின் அடிப்டை வாழ்வுரிமைகள், அவர்களின் தொழில் உரிமைகள் மிக நீண்டகாலமாக மறுக்கப்படுவதும் இனி வருங்காலங்களிலும் அது அவர்களுக்கு கிடைக்கவோ, அதனைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் சக்தி ஒன்று திரள்வதையோ திட்டமிட்டு அதை தடுக்கவும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் பாதிப்புக்குள்ளான…