அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு?

படம் | The Japan Times தமிழர்களுக்கு எப்படியானதொரு அரசியல் தீர்வு வரப்போகிறது? இப்படியொரு கேள்வியை எழுப்பினால் இரண்டு விதமான பதில்களை காணலாம். ஒரு சாரார் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என்பார்கள். இன்னொரு சாராரோ ஏதோ ஒன்று வரத்தான் போகிறது. ஆனால், அது என்னவென்றுதான் தெரியவில்லை…

அரசியல் தீர்வு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

சம்பந்தன் – விக்னேஸ்வரன் உறவின் விரிசல், கூட்டமைப்பின் உடைவுக்கு வழிவகுக்குமா?

படம் | Tamil Guardian சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காலைக்கதிர் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சம்பந்தனும், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் பேசியிருந்தனர். மேற்படி இருவரும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சில நிகழ்வுகளில் ஒன்றாக தோன்றியிருந்தாலும் கூட,…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு

தமிழரசுக் கட்சியின் நம்பிக்கையும் ரணில் விக்கிரமசிங்கவும்

படம் | DBSJeyaraj இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள்; அரசாங்கம் என்பதையும் தாண்டி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது அதீத நம்பிக்கையும் விசுவாசமும் வைத்திருப்பதை வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு எடுத்துக் காட்டியது….

அபிவிருத்தி, இந்தியா, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, வடக்கு-கிழக்கு

இலங்கை விவகாரத்தில் இந்திய மூலோபாயம் தோல்வியைத் தழுவுகின்றதா?

படம் | Dinuka Liyanawatte/Reuters,  DARK ROOM அண்மையில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தை புதுப்பித்திருக்கின்றார். இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய ரணில், இத்திட்டத்தினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்னும் பேச்சிற்கே…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

இந்தியா சொன்னது என்ன?

படம் | Thehindu நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டடைப்பின் புதுடில்லி விஜயம் ஒருவாறு முடிவுக்கு வந்திருக்கிறது. இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் குழுவினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…