Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

மன்னிப்புக்கோரலுடன் மறந்துவிடக்கூடியதா சுமணரத்ன தேரரின் இனவெறிக்கூச்சல்?

Photo, TWITTER, @kumanan93 மட்டக்களப்பில் நடுவீதியில் நின்று தென்னிலங்கையில் உள்ள தமிழர்களை துண்டுத்துண்டாக வெட்டிக் கொலைசெய்வேன் என்று இனவெறிக் கூச்சலிட்ட ஸ்ரீமங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் சில தினங்கள் கழித்து தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக காணொளி ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. மிகுந்த…

HUMAN RIGHTS, Identity, International, POLITICS AND GOVERNANCE

இலங்கையை விடவும் குறைந்தளவு இனவெறியும் மதவெறியும் கொண்டதே அமெரிக்கா

பட மூலம், NBCnews நான் அமெரிக்க முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் கடுமையாக எதிர்த்து விமர்சிப்பவன் என்பதை எனது கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து என்னைக் கௌரவிப்பவர்கள் நன்கு அறிவார்கள். ஆனால், ஒரு விடயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். அமெரிக்காவும் (வேறு சில தாராள ஜனநாயக நாடுகளும்) இலங்கை,…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கண்டி, ஜனநாயகம், மனித உரிமைகள்

“கண்டிக்கு வெளியில் எதிரொலிக்காத கதைகள் இவை”

படம் மற்றும் கட்டுரை, Vikalpa‘ Ishara Danasekara “இது எனது மகளும் நானும் தினந்தோறும் உண்டியலில் சேர்த்த பணம். அலுமாரியில் இருந்தது. எந்தவொரு பணத்தாளையும் இப்போது தேடுவதற்கில்லை. இவை நெருப்பினால் அகப்பட்டு எரிந்தவை போக எஞ்சிய சில்லரைகளாகும். மூச்சை அடக்கிக்கொண்டு மெளனமாக அவர் தமது…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கண்டி, ஜனநாயகம், மனித உரிமைகள்

கண்டி: வன்முறைக்கு அடித்தளமிடும் சிறுபான்மையினர் பற்றிய பிழையான நம்பிக்கைகள்

பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte ஒரு சில சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்களால் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபரொருவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார். கடுமையாகத் தாக்கப்பட்டு காயத்துக்குள்ளான நபர் இரண்டு நாட்களுக்குப் பின் பரிதாபகரமாக உயிரிழக்கிறார். சில மணித்தியாளங்களில் கோபம்கொண்ட ஒரு கும்பல் சிறுபான்மை சமூகத்தைச் சேரந்தவர்களை…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கண்டி, ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்

ஸ்மார்ட்போன்களும் அறிவற்ற அரசாங்கங்களும்: இலங்கை எரிந்துகொண்டிருக்கும்போது சமூக ஊடகங்களைத் தடைசெய்தல்

பட மூலம், Getty Images, CHATHAM HOUSE பௌத்தர்கள் தலைமையில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினர் மீது தொடாச்சியாக இடம்பெற்ற வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு முடியாத நிலை காணப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் மார்ச் மாதம் ஏழாம் திகதி சமூக ஊடகங்களையும் தொடர்பாடல் எப்களையும் தற்காலிகமாக தடைசெய்துள்ளது….

அடிப்படைவாதம், அடையாளம், அம்பாறை, இனவாதம், கண்டி, ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்

இனவாதமற்ற ஓர் எதிர்காலத்தினை நோக்கி…

பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte எட்டாங்கட்டை வாசியான எம் ஜாஃபர் நம்பிக்கையிழந்து போயிருந்தார். “பிரதான சந்தி தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் தமது கைகளைக் கட்டிய படி பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்” என அவர் முறைப்பட்டார். “கடைகள் எல்லாம் தீப்பற்றி எரிந்து கிட்டத்தட்ட 20…

அடிப்படைவாதம், இனவாதம், கண்டி, ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்

வெறுப்பை விதைத்தல்

பட மூலம், Xinhua “வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளையிட்டு அச்சமாயிருங்கள்” – அல் குர் ஆன் – திகனயில் நிகழ்ந்த கொலைச் சம்பவத்திற்குப் பின் நாடு முழுவதும் அமைதியின்மை நீடிக்கிறது. பற்றியெரியும் கடைகளையும் பள்ளிவாசல்களையும் வீதிகளையும் மனங்களையும் இந்தத் துன்பியல் சம்பவம் உருவாக்கியிருக்கிறது. சிறுபான்மை இனக்குழுக்களின் மேல் தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் இனவாதக்…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், ஜனநாயகம், தேர்தல்கள்

உள்ளூராட்சித் தேர்தல் களமும் மக்கள் விசுவாச அரசியலும்​

பட மூலம், Reuters/Dinuka Liyanawatte, QUARTZ உள்ளூராட்சித் தேர்தல் களமும், நிகழ்கால அரசியல் பிரசாரங்களும் 2 விடயங்களை பிரதானமாக நிறைவேற்றியுள்ளன. 1. இனத்துவ அரசியலும், அதற்கான நியாயங்களும் 2. தீர்க்கவே முடியாது என்று ஆழப் பதித்துள்ள இன முரண்பாடு தலைநிமிரிந்து தங்களைத் தாங்களே ஆழவேண்டும் என்ற…

அடிப்படைவாதம், அடையாளம், ஜனநாயகம், மனித உரிமைகள்

“சட்டத்தை நடைமுறைப்படுத்தாதது நல்லிணக்கத்திற்கு பாரிய தடை”

படம் | Eranga Jayawardena Photo, AP முஸ்லிம் மக்கள் மற்றும் அவர்களது வணக்கஸ்தலங்கள், வர்த்தகங்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடும் நோக்கில் மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் சில பிரதான ஊடகங்களின் ஊடாக பிரச்சாரம் செய்யப்பட்டு முஸ்லிம் சமூகத்தை மற்றும் இஸ்லாம்…

அடிப்படைவாதம், அடையாளம், அபிவிருத்தி, இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள்

டொனால்ட் ட்ரம்புடன் சேர்ந்து சொர்க்கத்தை மீளப்பெறுதல்

படம் | News.Mic “தேர்தலின்போது நீங்கள் முன்வைத்த பிரச்சினைகள் அமெரிக்காவின் எல்லைகளுக்கு அப்பாலும் எதிரொலிக்கின்றன. அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக நீங்கள் இப்போது தெரிவுசெய்யப்பட்டதை அடுத்து, சகல தேசங்களினதும் சுயாதிபத்திய சமத்துவம், தேச அரசுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையிலான புதியதொரு உலக ஒழுங்கைக்…