75 Years of Independence, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, literature, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

(VIDEO) “தீவிரவாதத்துடன் தொடர்புடையவர் என்ற பார்வையில் நோக்கப்படுகிறேன்…”

“கைதுசெய்யப்படுவதற்கு முன்னால் சுதந்திரமான நபராக நான் செயற்பட்டு வந்தேன். அது எனது பேச்சாக இருக்கலாம், எனது எழுத்தாக இருக்கலாம், சமூக ரீதியான தொடர்பாடல்கள் அனைத்தும் மிக சுதந்திரமாகவே காணப்பட்டது. ஆனால், இப்போது இந்த அடிப்படையான சுதந்திரத்தை கூட அனுபவிக்க முடியாத நிலையில் இருக்கிறேன். அது…

Democracy, Equity, Gender, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

(VIDEO) | MMDA: பிள்ளைகள் மீதான உளவியல் பாதிப்புகள்

ஆறு தசாப்தங்களுக்கு மேலாக, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம், பல குழுக்களால், ஆணைக்குழுக்களால், அரசாங்கங்களால் கலந்துரையாடப்பட்டு வருகின்றன. சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் குறித்து பலமுறை பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவை தொடர்பாக இணக்கம் காணப்படாததால் தொடர்ச்சியாக முஸ்லிம் பெண்களும், சிறுமிகளும் இன்னல்களுக்கு முகம்கொடுத்து…

Easter Sunday Attacks, Gender, HUMAN RIGHTS, Identity, RELIGION AND FAITH

ACJU: ஆமாம் சாமிகளின் கூடாரம்

பட மூலம், Colombo Telegraph அடிக்கடி கிளப்பும் சர்ச்சைகள் மற்றும் குழப்பங்களுக்குப் பேர் போன றிஸ்வி மௌலவி மீண்டும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் (உலமா சபையின்) தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை சமூகத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது முஸ்லிம் சமூகத்தின் சமய…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள்

அளுத்கம கலவரத்துக்கு மூன்று வயது: அச்சத்தோடு கழியும் முஸ்லிம்களின் நாட்கள்

பட மூலம், Thyagy Ruwanpathirana முஸ்லிம்களுக்கெதிரான அளுத்கம மதத் தீவிரவாதக் கலவரம் நடைபெற்று  2017 ஜூன் 15 உடன் 3 வருடங்கள் கழிகின்ற நிலையில், தீய இனவாத சக்திகளால் மீண்டும் ஒரு கலவரம் ஏறபடக்கூடும் என்கின்ற அச்சத்தோடு முஸ்லிம்கள் நாட்களை கடந்து செல்கின்ற நிலையே…

அடிப்படைவாதம், அடையாளம், ஜனநாயகம், மனித உரிமைகள்

“சட்டத்தை நடைமுறைப்படுத்தாதது நல்லிணக்கத்திற்கு பாரிய தடை”

படம் | Eranga Jayawardena Photo, AP முஸ்லிம் மக்கள் மற்றும் அவர்களது வணக்கஸ்தலங்கள், வர்த்தகங்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடும் நோக்கில் மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் சில பிரதான ஊடகங்களின் ஊடாக பிரச்சாரம் செய்யப்பட்டு முஸ்லிம் சமூகத்தை மற்றும் இஸ்லாம்…

அடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

புதிய அரசியல் யாப்பும் இலங்கை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும்

படம் | NAFSO இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு தனி அரசியல் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கை முதலாவதாக 1920களில் ஆரம்பித்தது. காலனித்துவ அரசாங்கத்திடம் இருந்து விடுதலை பெற்று இலங்கை மக்களுக்கு ஆட்சி உரிமை வழங்கவேண்டும் என்று, ஒரு குரலில் கோரிக்கைகளை முன்வைத்த படித்த-இலங்கையர்கள்,…

காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள்

பட்டாணி ராஸிக்: கடத்தல் மற்றும் கொலை; ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி மறுக்கப்படும் நிலை

படம் | Colombotelegraph இலங்கையின் நன்கு அறியப்பட்ட மனித உரிமைப் பாதுகாவலர்களில் ஒருவரான பட்டாணி ராஸிக் கடத்தப்பட்டு 2015 பெப்ரவரி 11ஆம் திகதி ஐந்து வருடங்கள் நிறைவடைகின்றன. அவருடைய உடல் 2011 ஜூலை 28ஆம் திகதி அன்று தோண்டியெடுக்கப்பட்டது. கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் சமூக…