End of War | 10 Years On, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

வரண்ட பூமியில் புதையும் போராட்ட வாழ்க்கை

பிரதான பட மூலம், Selvaraja Rajasegar, ஏனைய படங்கள் கட்டுரையாளர் மன்னார் முள்ளிக்கண்டல் என்ற ஏழ்மையான கிராமத்தில் வாழ்ந்துவருபவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளான பிரேம்குமாரும் சுகந்தியும். இவர்கள் இருவரும் போரால் காயமடைந்தவர்கள். சுகந்திக்கு தாடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. பிரேம்குமாருக்கு…

அடையாளம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

கத்தோலிக்கத் தமிழ்க்கிராமமான முள்ளிக்குளம் புதிய ஆயரின் வருகையால் விடுதலைபெறுமா?

பட மூலம், மரிசா டி சில்வா மன்னார் மாவட்டத்தின் தென் எல்லையோரமாக கடற்கரையோரத்தில் மன்னார் பட்டினத்திலிருந்து சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோரமாக முள்ளிக்குளம் என்ற கத்தோலிக்கத் தமிழ்க்கிராமம் இடஅமைவு பெற்றுள்ளது. 1990 இல் இராணுவ நகர்வு ஒன்றின் காரணமாக சுமார் 300க்கும் அதிகமான…

அடையாளம், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

கடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம்

“எனது தந்தை, எனது தந்தையின் தந்தை, எனது தந்தையின் பாட்டன் என எல்லோருமே இங்கு வாழ்ந்துள்ளார்கள். பரம்பரை பரம்பரையாக முள்ளிக்குளமே எங்கள் வதிவிடமாக இருந்துவந்துள்ளது. எங்கள் தேவாலயம், நான் பிறப்பதற்கு முன்னரே எனது முப்பாட்டன் காலத்தில் கட்டப்பட்டது. எங்கள் ஊரினூடாக 4 வாய்க்கால்கள் ஓடுகின்றன….

ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், மன்னார், மன்னார் மனித புதைக்குழி, யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

மனிதப் புதைகுழியிலிருந்து மயானத்திற்கு…

புதைக்குழி தொடர்பான கருத்துக்களை கேள்விக்கு உட்படுத்தல் சில மாதங்களுக்கு  முன்பு மன்னாரில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக அரச அதிகாரிகளால்  பல்வேறு விளக்கங்கள்  அளிக்கப்பட்டன. புதைகுழி அகழ்வதை மேற்பார்வை செய்த அரச மருத்துவ அதிகாரியான தனஞ்சய வைத்தியரத்ன,  உடலங்கள் அடுக்கடுக்காக புதைக்கப்பட்டிருந்தனவென்றும், புதைகுழியில் எந்தவொரு…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், மன்னார் மனித புதைக்குழி, யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

தமிழக அரசியல்வாதிகளும் கூட்டமைப்பும்

படம் | ibtimes இந்தியத் தேர்தல், ஜெனீவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர், ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளின் விடுதலை விவகாரம் என்ற மூன்று விடயங்களும் அடுத்து வரும் மாதங்களில் மேலும் சூடுபிடிக்கப்போகின்றன. இந்த நிலையில், இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களும் அதற்கான…

கவிதை, சமாதானம் மற்றும் முரண்பாடு, நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், மன்னார், மன்னார் மனித புதைக்குழி, யுத்த குற்றம்

சவக்காடு என்று சொல்; இல்லையென்றால் நீயும் நாளை தோண்டப்படுவாய்…

படம் | Reuters   மாண்டவன் உறக்கம் கெடுத்த நீர்குழாய்க் குழியே கேள் வாழ்பவர் நிலையிதுவே…   சொல் சொல் இது உங்கள் ஊர் சவக்காடு என்று சொல் இல்லையென்றால் நீயும் நாளை தோண்டப்படுவாய்   சொல் சொல் கொன்றவன் பயங்கரவாதி என்று சொல்…