Culture, Gender, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

பெண் அல்லது ஆண் என்ற இருமைக்கு அப்பால்…                        

பட மூலம், Thelogicalindian எவ்வளவுதான் மழித்த போதும் நான் வளர்ந்தே தீருவேன் என்பதாய் பார்வதியின் முகத்தில் தெளிவாக தாடி, மீசையின் அடையாளங்கள். நெற்றி நடுவே சின்னதாய் ஒரு கறுப்புப் பொட்டு. “வணக்கம் அக்கா!”  கரகரத்த ‘ஆண்’குரல். பாவாடையை ஒதுக்கி நிலத்தில் அமர்ந்தபடி பார்வதியின் பேச்சுத்…

70 Years of Human Rights Day, CONSTITUTIONAL REFORM, Democracy, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, RELIGION AND FAITH

“LGBTIQ சமூகத்தவரின் உரிமைகள் மனித உரிமைகள் இல்லையா?” – வரதாஸ் தியாகராஜா

மாற்றுப் பாலினத்தவர்களை மனித உரிமைகள் கொண்ட ஒரு சமூகமாக இலங்கையின் சட்டத்துறை மற்றும் கலாசாரம் அணுகுவதில்லை. இது இலங்கையின் மனித உரிமையைப் பாதுகாக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்வதில் பாரிய சவாலை ஏற்படுத்தும். இந்தச் சவாலை நிவர்த்திச் செய்வதற்கு சில பரிந்துரைகளை எங்களால் வழங்க முடியும்…

Democracy, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, Uncategorized, அடையாளம், ஜனநாயகம், மனித உரிமைகள்

தன்பாலீர்ப்பினர் பற்றிய சமூகப்பார்வை

பட மூலம், Foreignpolicy தன்பாலீர்பினரை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது? அப்பார்வை மதிப்பிற்குரியதுதானா? இவர்களுக்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதா? இவர்களது அடையாளங்களும் இருப்பும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உரிமைப் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட முடியுமா? இந்த விளிம்பு நிலை மனிதர்களுடைய உரிமைகளை எப்படிச் சாத்தியமாக்க முடியும்? “தனிநபர் வாழ்வு…

70 Years of Independence, 70ஆவது சுதந்திர தினம்

70ஆவது சுதந்திர தினம்: “எங்கள ஒரு நோயாத்தான் பாக்குறாங்க”

இலங்கை சுதந்திரமடைந்து 70 வருடங்கள் ஆனதை முன்னிட்டு இதற்கு முந்தைய வருடங்களைப் போல இந்த வருடமும் வெகு விமரிசையாக அரசாங்கத்தினாலும் சமூகத்தின் சில பிரிவினராலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழு தசாப்தங்களாக இலங்கை  சுதந்திர நாடாக இருக்கின்ற போதிலும், இலங்கையில் மாற்றுப்பாலினத்தைச் சேர்ந்தவர்கள்…

அடையாளம், ஜனநாயகம், மனித உரிமைகள்

பாரபட்சத்தை வலுப்படுத்தி வன்முறையை நீடித்திருக்கச் செய்யும் காலனித்துவகால சட்டங்களை நீக்குக!

படம் | NewNowNext LGBTIQ சமூகத்துக்கு எதிரான பாரபட்சத்தை நீடித்திருக்கச் செய்கின்ற சட்டங்களை ரத்துச்செய்யக்கோரும் மகஜர் ஒன்றில் 48 மணித்தியாலங்களில் மாத்திரம் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கைச்சாத்திட்டிருக்கிறார்கள். தன்னினச் சேர்க்கையை குற்றமற்றதாக்குவதை நோக்கமாகக் கொண்ட துணை வாசகமொன்று தேசிய மனித உரிமைகள் செயற்திட்ட வரைவில் இருந்து…